Thambi Nee

Thambi Nee Song Lyrics In English


பப்பப்பப் பாபா பப்பப்பப் பாபா
பாபப் பபப் பபப் பா
பப்பப்பப் பாபா பப்பப்பப் பாபா
பாபப் பபப் பபப் பா
பப்பப்பப் பப்பப்பப் பா பபப் பபப் பா
பப்பப்பப் பப்பப்பப் பா பபப் பபப் பா

தம்பி நீ நிமுந்து பாருடா
தலைய நிமுந்து பாருடா

தம்பி நீ நிமுந்து பாருடா
தலைய நிமுந்து பாருடா

நாட்டுல உள்ள கட்சி எல்லாம்
ஏழைக்காகத்தான்
அது உழைக்குது ஆனா
உன் தலையில் எண்ணையே இல்ல
இதை யாரும் இங்கே எண்ணிப் பாக்கல

அட தம்பி நீ நிமுந்து பாருடா
தலைய நிமுந்து பாருடா

தம்பி நீ நிமுந்து பாருடா
தலைய நிமுந்து பாருடா

கட்சி எல்லாம் உண்மையிலே
ஏழைக்காக பாடு பட்டா
ஏழையே இருக்க மாட்டான்டா

இந்தியாவில் ஏழையே
இருக்க மாட்டான்டா


தலைவருக்கு நாட்டினிலே
எத்தனையோ வேலை உண்டு
ஒன்ன எவன் பாக்கப் போறான்டா

அட வெட்டி வேல
இன்ன எவன் பாக்கப் போறான்டா

அவன பாத்து இவன பாத்து
ஒன்ன மறந்துட்ட
அட வேடிக்கைய பாத்துப் பாத்து
வீட்ட மறந்துட்ட
உண்மை சொன்னா அவன மட்டும்
கண்டுக்கமாட்ட
அட ஒன்ன ஏய்க்கும் தலைவனெல்லாம்
தண்டிக்கமாட்ட
நீ தான் தண்டிக்கமாட்ட

அட தம்பி நீ நிமுந்து பாருடா
தலைய நிமுந்து பாருடா

தம்பி நீ நிமுந்து பாருடா
தலைய நிமுந்து பாருடா

நாட்டுல உள்ள கட்சி எல்லாம்
ஏழைக்காகத் தான்
அது உழைக்குது ஆனா
உன் தலையில் எண்ணையே இல்ல
இதை யாரும் இங்கே எண்ணிப் பாக்கல

அட தம்பி நீ நிமுந்து பாருடா
தலைய நிமுந்து பாருடா
எலும்பும் தோலுமாய் இருக்கும்
என் உயிர்த் தோழா
அட தம்பி நீ நிமுந்து பாருடா
தலைய நிமுந்து பாருடா