Thamizh Engal Uyiranathu |
---|
இசை அமைப்பாளர் : ஆர் சுதர்சனம்
தத்தித் தகனக ஜம் தரிகிடதக தா தகதிம்
தத்தித் தகனக ஜம் தரிகிடதக தா தகதிம்
தத்தித் தகனக ஜம் ஜம் தொகு தரிகிடதக
தகதித் தகனக ஜம் ஜம் திகு தரிகிடதக
தத்தித் தகனக ஜம் தகதித் தகனக ஜம்
தீத் தகனக ஜம் தகதித் தகனக ஜம்
ததரி ததண தஜொணு ததிமி
தத்தித் தா தகதிகு தகதிகுதக தா
தத்தித் தா தகதிகு தகதிகுதக தா
தத்தித் தா தகதிகு தகதிகுதக தா
தமிழ் எங்கள் உயிரானது
தமிழ் எங்கள் உயிரானது
இந்தத் தமிழ் எங்கள் உயிரானது
காலச் சுழலாலும் கனலாலும்
அழியாது நிலையான
தமிழ் எங்கள் உயிரானது
படிப்போர்க்கு பால் போன்றது
படிப்போர்க்கு பால் போன்றது
தன்னை பகைப்போர்க்கு வேல் போன்றது
படிப்போர்க்கு பால் போன்றது
தன்னை பகைப்போர்க்கு வேல் போன்றது
எங்கள் தாயகத்து தன்மான
கலைத் தேரில் சதிராடும்
தமிழ் எங்கள் உயிரானது
செந்தமிழும் பெண் குரலும்
ஒன்றாகட்டும்
தேவ மங்கையரும் இங்கு வந்து
நின்றாடட்டும்
தண்டை இட்டு வந்த அடி
செண்டாகட்டும்
நாதம் தந்தி தொட்ட வீணை என
உண்டாகட்டும்
நாதம் தந்தி தொட்ட வீணை என உண்டாகட்டும்
சிந்துகின்ற புன்முறுவல்
முத்தாகட்டும்
தேன் பொங்குகின்ற கன்னம்
பூங்கொத்தாகட்டும்
அந்தி வெயில் பட்டு உடல்
பொன்னாகட்டும்
கண்டு ஆடவர் உள்ளம் சல்லடைக்
கண்ணாகட்டும்
கண்டு ஆடவர் உள்ளம் சல்லடைக் கண்ணாகட்டும்
கண்டு ஆடவர் உள்ளம் சல்லடைக் கண்ணாகட்டும்