Thanga Ponnu Inge Onnu |
|---|
தங்க பொண்ணு இங்கே ஒன்னு
தாமர பூ போல
ஒரு பித்தல போல மாப்பிள்ளைதான்
பாருங்கடி ஆள பாருங்கடி ஆள
பாருங்கடி ஆள
சிங்க குட்டி போல இருப்பார்
மாப்பிள்ளைதான் ஜோரு
ஒரு சோளகொள்ள பொம்மைய போல
அசட்டு பொண்ண பாரு
அசட்டு பொண்ண பாரு
அசட்டு பொண்ண பாரு
பட்டம் பெற்ற மேதை இவர்
பாருங்கடி நல்லா
அது காத்தடிச்சா பறக்கும் பட்டம்
படிச்ச பட்டம் இல்ல
படிச்ச பட்டம் இல்ல
ஆனா ஆவன்னா தெரியுமா உனக்கு
அதுக்கு மேலே சொன்னதான் புரியுமா
வாய்ப்பாடு என்றாலே சாப்பாடு எந்நாளும்
அடியே இவர்தான் படிப்பில் சரஸ்வதியா
அடியே இவர்தான் படிப்பில் சரஸ்வதியா
ஆ தங்க பொண்ணு இங்கே ஒன்னு
தாமர பூ போல
ஒரு பித்தல போல மாப்பிள்ளைதான்
பாருங்கடி ஆள பாருங்கடி ஆள
பாருங்கடி ஆள
சிக்கனத்த கட பிடிச்சி
செலவு பண்ணுவாராம்
தினம் சேல ரவிக்க அது இதுன்னு
தொல்ல பண்ணுவாரா
தொல்ல பண்ணுவாரா
படுத்தா கும்பகரணன் தூக்கம்
கொரட்ட பத்து வீடு தாண்டி வந்து கேக்கும்
நாளெல்லாம் தூக்கத்திலே வீணாக போகாம
ஒடம்ப வளச்சி ஓலைக்க சொல்லடி கண்ணே
ஒடம்ப வளச்சி ஓலைக்க சொல்லடி கண்ணே
சிங்க குட்டி போல இருப்பார்
மாப்பிள்ளைதான் ஜோரு
ஒரு சோளகொள்ள பொம்மைய போல
அசட்டு பொண்ண பாரு
அசட்டு பொண்ண பாரு
அசட்டு பொண்ண பாரு
இன்னும் என்ன பேசுறது
ரெண்டு மனசும் ஒன்னு
முதல் இரவுக்காக ஏங்குறத
காட்டுதடி கண்ணு
அட அழகா பஞ்சணைய போடு
அதிலே அந்தி மல்லி பூவா கொஞ்சம் தூவு
அட அழகா பஞ்சணைய போடு
அதிலே அந்தி மல்லி பூவா கொஞ்சம் தூவு
முன்னூறு நாள் போன
பின்னால வீடெல்லாம்
குவா குவா சத்தம் கேட்கட்டுமே
குவா குவா சத்தம் கேட்கட்டுமே
