Thanga Thamarai Thiruve

Thanga Thamarai Thiruve Song Lyrics In English


தங்கத் தாமரை திருவே கைகளே
மண்டலங்கள் எங்கும்
ஒத்தும் நின்றருளும் ஈஸ்வரியே
மாமதுரை மீனாட்சி அம்மையே
நீயே துணையாகி நின்று ரட்சி
அங்கையர்கண் தாயே சரணம் சரணம்