Thanga Therodum

Thanga Therodum Song Lyrics In English


தங்கத் தேரோடும் வீதியிலே
ஏஏஏஏஏ
தங்கத் தேரோடும் வீதியிலே ஹேய்

தங்கத் தேரோடும் வீதியிலே
ஊர்கோலம் போகுதடா
செவ்வாழைப் பந்தலிலே லெட்சுமி கல்யாணம்
நல்ல சிங்கார மேடையிலே லெட்சுமி கல்யாணம்

போடு
ஹேய் ஹேய் ஹேய் ஹே
ஹேஹே ஹேஹே ஹேஹே

இருவர் : தங்கத் தேரோடும் வீதியிலே
ஊர்கோலம் போகுதடா
செவ்வாழைப் பந்தலிலே லெட்சுமி கல்யாணம்
நல்ல சிங்கார மேடையிலே லெட்சுமி கல்யாணம்

கால நேரம் சேரும் போது
கழுதை வந்து மறிச்சாலும்
காரியங்கள் நடக்குமடா
சுருட்டு சுந்தரம் பிள்ளே

ஆஅட சுருட்டு சுந்தரம் பிள்ளேஏ
ஆஅஆசுருட்டு சுந்தரம் பிள்ளே
சுருட்டு சுந்தரம் பிள்ளே

கால நேரம் சேரும் போது
கழுதை வந்து மறிச்சாலும்
காரியங்கள் நடக்குமடா
சுருட்டு சுந்தரம் பிள்ளே
நல்ல கண்ணாலே பார்த்துக்கடா
திருட்டு தந்திரம் இல்லே

ஆஹா பருப்பும் உண்டு
நெய்யும் உண்டு
பாயாஸமும் வடையும் உண்டு

பருப்பும் உண்டு நெய்யும் உண்டு
பாயாஸமும் வடையும் உண்டு
எடுத்து போட்ட எலைய பார்க்க
வெளியில் நில்லுங்கடா
அதை எச்சி இல கொறவன் போல
வழிச்சு தின்னுங்கடா

இருவர் : தங்கத் தேரோடும் வீதியிலே
ஊர்கோலம் போகுதடா
செவ்வாழைப் பந்தலிலே லெட்சுமி கல்யாணம்
நல்ல சிங்கார மேடையிலே லெட்சுமி கல்யாணம்

ஆஹாஹேஆஹா

நிறுத்து அயித்தே

ஹேய்

ஏ அயித்தே


உன்னதான் வெளியில வா

ஸ்ரீ தேவிதான் பிறந்த
செய்யத்திரு பாற்கடலில்
ஸ்ரீ தேவிதான் பிறந்த
செய்யத்திரு பாற்கடலில்
மூதேவி போல் பிறந்த
மாடி வீட்டு ராணி
இவள் முன்னாளில் அவதரித்த ராமாயணக் கூனி
ராமாயணக் கூனி

ஆ ஹே பொண்ண பெத்து வளத்தவளா
புருஷனுக்கு பணிஞ்சவளா

பொண்ண பெத்து வளத்தவளா
புருஷனுக்கு பணிஞ்சவளா
புத்தியுள்ள பிள்ளையத்தான் பெத்து விட்டவளா
இவ மத்தவங்க குடும்பத்த தான்
வாழ விட்டவளா

இருவர் : தங்கத் தேரோடும் வீதியிலே
ஊர்கோலம் போகுதடா
செவ்வாழைப் பந்தலிலே லெட்சுமி கல்யாணம்
நல்ல சிங்கார மேடையிலே லெட்சுமி கல்யாணம்

ஹாஹா ஹா ஹா ஹாஹா

பொன்னுத்தாயி சின்னத்தாயி
பொம்பளையா பிறந்தாலும்

பொன்னுத்தாயி சின்னத்தாயி
பொம்பளையா பிறந்தாலும்
ஆம்பள போல் பேசுவியே ஆயாடி ஆயா
இனி அடுத்தவரை பேசாதே வாயாடி ஆயா

ஆஹா பொண்ணு மேல களங்கம் சொன்னா
கண்ணு ரெண்டும் போகுமின்னு

ஆஹா பொண்ணு மேல களங்கம் சொன்னா
கண்ணு ரெண்டும் போகுமின்னு
உன்ன பெத்த அப்பன் சொன்னான் ஆயாடி ஆயா
நீ ஒன்ன கொஞ்சம் பாத்துக்கடி வாயாடி ஆயா

இருவர் : தங்கத் தேரோடும் வீதியிலே
ஊர்கோலம் போகுதடா
செவ்வாழைப் பந்தலிலே லெட்சுமி கல்யாணம்
நல்ல சிங்கார மேடையிலே லெட்சுமி கல்யாணம்

ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே