Thangakkili

Thangakkili Song Lyrics In English


மற்றும் ஸ்ரீவர்த்தினி

கல கல கல கல கல
கல கல கல கல கல
கதவுல மறுவுல
ஒளியிற வேகமா
பள பள பள பள பள
பள பள பள பள பள
திரு திரு விழியிலே
வெட்கம் பாரம்மா

சல சல சல சல சல
சல சல சல சல சல
குறு குறு மனசுல
புது மழைதான் அம்மா
தல தல தல தல தல
தல தல தல தல தல
இரவுல கல கல
கனவுகள்தான்ம்மா

தங்க கிளி ஒன்னு
தத்தி பழகுது
கத்து கொடுத்தது
யாரம்மா
வங்கக்கடல் தந்த
முத்துச்சரம் ஒன்னு
வெட்கத்தில் ஓடுது ஏனம்மா

பள பள கூரைப்பட்டு
நெளியுது கூச்சப்பட்டு
முதல் முறை
நாணப்பட்டதென்னம்மா
மன்னனை கட்டிக்கிட்டு
அண்ணணை விட்டுப்புட்டு
இன்னொரு ஊரு போக எண்ணமா

கல கல கல கல கல
கல கல கல கல கல
கதவுல மறுவுல
ஒளியிற வேகமா
பள பள பள பள பள
பள பள பள பள பள
திரு திரு விழியிலே
வெட்கம் பாரம்மா

தங்க கிளி ஒன்னு
தத்தி பழகுது
கத்து கொடுத்தது
யாரம்மா
வங்கக்கடல் தந்த
முத்துச்சரம் ஒன்னு
வெட்கத்தில் ஓடுது ஏனம்மா

பிஞ்சுப்பூ இதழாட
இதழோடு சொல்லாட
வாழைப்பூ கையாட
சொக்கத்தான் ஆட

மருதானி விரலாட
மழை மேக குழலாட
மானாட மயிலாட
நெஞ்சம் கூத்தாட


அம்மா உன் காதோரம்
ஆணிப்பொன்னாட
ஆஹ் ஹ ஹ ஹா
ஆறேழு மாதத்தில்
தாலிப்பொன்னாட
ஆஹ் ஹ ஹ ஹா
நாளைக்கு நாயகன்
கைகளில் ஆட
ஆனந்தம் என் கண்களில் ஆட

சித்திரை கட்டில் ஆட
பங்குனி தொட்டில் ஆட
பிள்ளைகள் ஊஞ்சல் ஆடிப்பாட
ஓஓஹோ
ஆண் மற்றும்
கண்களில் கனவே ஆட
கனவுகள் கரகம் ஆட
அண்ணனின் ஏக்கம் கொஞ்சம் கூட
ஓஓஹோ

தங்க கிளி ஒன்னு
தத்தி பழகுது
கத்து கொடுத்தது
யாரம்மா
வங்கக்கடல் தந்த
முத்துச்சரம் ஒன்னு
வெட்கத்தில் ஓடுது ஏனம்மா

பல்லக்கு பரிவாரம்
தங்கச்சி அதிகாரம்
கை கட்டி வாய்பொத்தி
ஏவல் நான் செய்ய

தாய்பாலில் சில நாளும்
உன் தோளில் பல நாளும்
நான் தானே வளர்ந்தேனே
நீயும் என் தாயே

ஒப்பந்தம் போடாது
தொப்புள்கொடி உறவு
ஆஹ் ஹ ஹ ஹா
ஒருபோதும் மூடாது
என் பாச கதவு
ஆஹ் ஹ ஹ ஹா
இருவர் : ஊருக்குள் உள்ளது
ஆயிரம் வீடு
நம்மை போல வாழ்வது யாரு

பள பள கூரைப்பட்டு
நெளியுது கூச்சப்பட்டு
முதல் முறை
நாணப்பட்டதென்னம்மா
மன்னனை கட்டிக்கிட்டு
அண்ணணை விட்டுப்புட்டு
இன்னொரு ஊரு போக எண்ணமா

தங்க கிளி ஒன்னு
தத்தி பழகுது
கத்து கொடுத்தது
யாரம்மா
வங்கக்கடல் தந்த
முத்துச்சரம் ஒன்னு
வெட்கத்தில் ஓடுது ஏனம்மா