Thanjavooru Maayavaram |
---|
ஜும் ஜும் ஜும் சிங்கா
ஜும் ஜும் ஜும் சிங்கீ
ஜும் ஜும் ஜும் சிங்கா
ஜும் ஜும் ஜும் சிங்கீ
தஞ்சாவூரு மாயவரம்
மனசு உம் மேல பாய வரும்
தஞ்சாவூரு மாயவரம்
மனசு உம் மேல பாய வரும்
சிங்கீ தஞ்சாவூரு மாயவரம்
மனசு உம் மேல பாய வரும்
பட்டுதான் சிட்டுதான் பச்ச ஒடம்பு
சொக்கத்தான் மொத்தமா வெச்ச ஒடம்பு
வெட்ட வெளி
ஏ
பொட்டலுல
ஆ
ஏ வெட்ட வெளி பொட்டலுல
உற்பத்திய பெருக்கு
தஞ்சாவூரு மாயவரம்
மனசு உம் மேல பாய வரும்
தஞ்சாவூரு மாயவரம்
மனசு உம் மேல பாய வரும்
ஒன் கண்ணழகு வண்டு கணக்கா
ஒன் காலழகு தண்டு கணக்கா
ஒன் கண்ணழகு வண்டு
கணக்கா
ஒன் காலழகு தண்டு
கணக்கா
பாத்துப் பாத்து தாகம் ஆச்சு
ஏ சேத்து சேத்து மோகம் ஆச்சு
ஏலே சிங்கா
பெத்துத்தான் தாரேனே உம்ம மவன
தொட்டுத்தான் தூக்கிக்கோ பொண்ண மவனே
ராத்திரிக்கு பேசிக்குவோம்
ராத்திரிக்கு பேசிக்குவோம் ராசி உன்ன நனைக்க
தஞ்சாவூரு மாயவரம்
மனசு உம் மேல பாய வரும்
ஹான் ஹான்
தஞ்சாவூரு மாயவரம்
மனசு உம் மேல பாய வரும்
உம் மேலேயும் கண்ணு படுது
எம் மேலேயும் கண்ணு படுது
உம் மேலேயும்
கண்ணு படுது
எம் மேலேயும்
கண்ணு படுது
ரெண்டு பேரும் சாயங்காலம்
கொட்டுவோமா தாள மேளம்
ஏன்டி சிங்கீ
கொள்ளையா ஆசைதான் கொட்டிக் கெடக்க
கொஞ்சவா பஞ்சமா கொட்டி மொளைக்க
நீ எனக்கு
அஜத்தா
நான் உனக்கு
அஜக்தா
ஏ நீ எனக்கு நான் உனக்கு
மாமனுக்கு அடக்கம்
தஞ்சாவூரு மாயவரம்
மனசு உம் மேல பாய வரும்
தஞ்சாவூரு மாயவரம்
மனசு உம் மேல பாய வரும்
தொட்டப்புல சாதி மல்லி தான்
முத்தானவ சாதி வள்ளி தான்
தொட்டப்புல சாதி
மல்லிதான்
முத்தானவ சாதி
வள்ளிதான்
சோடி ரெண்டும் நல்ல சோடி
ஏ சாடிக்கேத்த நல்ல மூடி
ஏலே சிங்கா
இன்பமோ துன்பமோ பங்கு பிரிப்போம்
என்னைக்கும் நம்ம தான் கண்டு சிரிப்போம்
ஏத்தத்திலும் எறக்கத்திலும்
ஏத்தத்திலும் எறக்கத்திலும் ஒண்ணு கூடி இருப்போம்
தஞ்சாவூரு மாயவரம்
மனசு உம் மேல பாய வரும்
பட்டுதான் சிட்டுதான் பச்ச ஒடம்பு
சொக்கத்தான் மொத்தமா வெச்ச ஒடம்பு
வெட்ட வெளி பொட்டலுல
ஏ வெட்ட வெளி பொட்டலுல உற்பத்திய பெருக்கு
தஞ்சாவூரு மாயவரம்
மனசு உம் மேல பாய வரும்
தஞ்சாவூரு மாயவரம்
மனசு உம் மேல பாய வரும்