Thannaane Thamara Poo

Thannaane Thamara Poo Song Lyrics In English


பச்சோல கீத்துகுள்ளபதுங்கி நிக்குற பசங்களுக்குமறைஞ்சி நிக்குறபருவம் வந்துருச்சுமாமனுக்கு செய்யும் சீரும்செலவும் வந்துருச்சுஉலுலுலுலுலுலுலுலு

ஏய் தன்னானே தாமரைப்பூ மாமா தள்ளாடும் தண்ணியிலஏய் தாமரை பூத்திருச்சே மாமா தாவணி வாங்கிவாங்க

ஊரெல்லாம் கூட்டிகிட்டுவந்திடுங்க மேளம் கொட்டி

ஏய் தன்னானே தாமரைப்பூ புள்ள தள்ளாடும் தண்ணியிலஏய் தாமரை பூத்திடுச்சுபுள்ள தாவணி வாங்கிவாறேன்

கொட்டுற பனியில நானும் உனக்கு கொடையா மாறட்டுமாஉன் வெட்டுற விழியிலமூட்டுற நெருப்புல குளிரும் காயட்டுமா

உனக்கும் எனக்கும் மனசு இப்ப வைக்க பிரியாச்சுஒளிவா மறைவா பேசி சிரிக்கஓடை துணையாச்சு

கையில அணைக்கிற போதுநீ துள்ளி குதிக்கிற மானுஆத்துல குளிக்கிற போதுநீ ஆள கடிக்கிற மீனு

உன் இடுப்பு சேலை நழுவநான் எடுத்து எடுத்து தழுவ

ஏய் தன்னானே தாமரைப்பூ மாமா தள்ளாடும் தண்ணியிலஏய் தாமரை பூத்திடுச்சுபுள்ள தாவணி வாங்கிவாறேன்


தெனமும் என்ன தொரத்துதைய்யா உங்க பெருமூச்சுஅத்தி பூத்த மாலை போல மாமா உன் பேச்சு

கண்ணே உனக்கு மின்மினி புடுச்சிவெளக்கா ஏத்தட்டுமாவிடியிற வரைக்கும் மடியில சாஞ்சிவெசயம் சொல்லட்டுமா

மாமன் தரனும் சீருரெண்டு மாங்கா தட்டு தோடு நீ சிரிக்கிற தங்கத்தேருஉன் தேவை என்ன கேளு

வெடல புள்ள நானும் ஒரு வெவரம் கேட்க வேணும்

ஏய் தன்னானே தாமரைப்பூ மாமா தள்ளாடும் தண்ணியிலஏய் தாமரை பூத்திருச்சேமாமா தாவணி வாங்கிவாங்க

ஊரெல்லாம் கூட்டிகிட்டுவருவேனே மேளம் கொட்டி

ஏய் தன்னானே தாமரைப்பூ புள்ள தள்ளாடும் தண்ணியிலஏய் தாமரை பூத்திருச்சேபுள்ள தாவணி வாங்கிவாறேன்