Thanneer Kudam Kondu (Duet)

Thanneer Kudam Kondu (Duet) Song Lyrics In English

பாடலாசிரியர் : வாலி

ஆஆஆஆ லால்லால லாலா லால்லால லாலா

தண்ணீர் குடம் கொண்டு தனியாகப் போனேன் தனியாக நான் போக துணை ஒன்று கண்டேன் தண்ணீர் குடம் கொண்டு தனியாகப் போனேன் தனியாக நான் போக துணை ஒன்று கண்டேன்

தெரியாத சேதி தெளிவாகச் சொன்னாள் துணையாக வந்தாள் பூந்தென்றல் பெண்ணாள்

தண்ணீர் குடம் கொண்டு தனியாகப் போனேன் தனியாக நான் போக துணை ஒன்று கண்டேன்

ஆஹாஆஆஆஆஹாஆஆஆ லாலால லாலா லாலால லாலா