Thanni Eraikaiyile

Thanni Eraikaiyile Song Lyrics In English


பாடகர் ராஜ்குமார் பாரதி

தண்ணி எறைக்கையிலே தவள சத்தம் கேட்குதடி தாளம் போட்டு என் மனசு தவியா தவிக்குதடி

தண்ணி எறைக்கையிலே தவள சத்தம் கேட்குதடி தாளம் போட்டு என் மனசு தவியா தவிக்குதடி


வேலமர பூங்குயிலே வெள்ள மனம் கொண்டவளே வேலமர பூங்குயிலே வெள்ள மனம் கொண்டவளே

வெள்ளி மொளச்சிருச்சு வெளிய கொஞ்சம் வாயேன்டி வெள்ளி மொளச்சிருச்சு வெளிய கொஞ்சம் வாயேன்டி