Tharumaaru

Tharumaaru Song Lyrics In English


ஹே அதோ அந்த
பறவைய போல
நாம் வாழ வேண்டுமடா

ஹே இதோ இந்த
அலைகள போல
நாம் ஆட வேண்டுமடா

என் கண் போன போக்கில்
நீ கால் வைக்காத
உன் கால் போன போக்கில்
நீ மனம் வைக்காத

உன்னை நீ அறிந்தால்
போராடலாம்
தலை வணங்காமல்
நீ வாழலாம்

ஆயிரத்தில் ஒருவன் இங்க
யாரு யாரு
அது அப்போ இப்போ
எப்போவுமே வாத்தியாரு

தா தாறுமாறு
தா தாறுமாறு
தா தாறுமாறு
வந்தாரு வந்தாரு வாத்தியாரு

பொதுவா என் மனசு தங்கம்
ஒரு போட்டியினா சிங்கம்
வெற்றி மேல வெற்றி
என்ன தேடி வரும்

வெற்றி நிச்சயம் தான்
அது வேத சத்தியம் தான்
வெற்றிக்கொடி கட்டு
பின்ன பொண்ணு வரும்

ஆணென்ன பெண்ணென்ன
நீயென்ன நானென்ன
எல்லாமே ஓரினம் தான்

ஆலப்போல் வேலப்போல்
ஆலம் விழுதப்போல்
உன் நெஞ்சில் நான் விழத்தான்

சிங்க நட தங்க மகன்
இங்க யாரு
அட அப்போ இப்போ
எப்போவுமே
சூப்பர் ஸ்டாரு

தா தாறுமாறு
தா தாறுமாறு
தா தாறுமாறு
வந்தாரு வந்தாரு சூப்பர் ஸ்டாரு

தா தாறுமாறு
தா தாறுமாறு
தா தாறுமாறு
வந்தாரு வந்தாரு வந்தாரு


ஏப்ரல் மாதத்தில
ஒரு அர்த்த ஜாமத்தில
ஜன்னலோரத்தில
வந்த நிலா எங்கடி

கொஞ்ச நாளு
பொறு தலைவா
அந்த வஞ்சிக்கொடி வருவா
வெண்ணிலவ கூட
அவ தோற்க்கடிப்பா

அம்பானி பரம்பர
அஞ்சாறு தலைமுற
என்கூட வா சுத்துவா

நீ விளையாடு மங்காத்தா
விடமாட்டா எங்காத்தா
உன் வீட்டில் விளக்கேத்துவா

அட வத்திக்குச்சி பத்திக்காது
சொன்னது யாரு
அது ஒரு வரலாறு
எங்க தலைய பாரு

தா தாறுமாறு
தா தாறுமாறு
தா தாறுமாறு
தத்தீம தத்தீம தலைய பாரு

ஹே காதல்
நான் வளத்தேனே பெண்ணே
உன்மேல தான் வளத்தேன்

ஹே லூசு பொண்ணு
ஓமன பொண்ணு
பின்னால ஏன் அலைஞ்சே

ஓசானா
நீ பேசு தீராமலே
குட்டி பிசாசு
நீ மாறாமலே

வச்சிக்கவா
உன்ன கூரை மேலே
அம்மாடி ஆத்தாடி
ஆரோமலே

ஹே கலாசலா போட்டு
இங்க வந்தது யாரு
அட தாறுமாறு
ஸ்டாரு இவன் எஸ் டி ஆரு

தா தாறுமாறு
தா தாறுமாறு
தா தாறுமாறு
டி ஆரு டி ஆரு எஸ் டி ஆரு
தாறுமாறுதா