Thathali Puthali Makka

Thathali Puthali Makka Song Lyrics In English


ஐஸ்வர்யா மற்றும் அஸ்விதா

தத்திலி புத்தலி மக்கா சுக்கா
பாலு பரங்கி ராட்டினம் பூட்டினம்
கட கட வண்டி கெளம்புது நொண்டி
ஒரம் போ
அத்திலி சித்திலி சுக்கா மக்கா
ஆடி குலுங்கி வீட்டுல சேக்கனும்
தல தல வண்டி தலும்புது முந்தி
ஒரம் போ
வான மல வண்டி சேரும் இடம் தொண்டி
போகுதடா முந்தி ஓரம் போ

துள்ளி துள்ளிதான் ஏறிக்கோ ஏறிக்கோ
இல்ல இல்ல எடம் தொத்திக்கொ தொத்திக்கொ
தள்ளி தள்ளிதான் போயிக்கோ போயிக்கோ
எங்க எறங்கனும் சொல்லிகோ

துள்ளி துள்ளிதான் ஏறிக்கோ ஏறிக்கோ
இல்ல இல்ல எடம் தொத்திக்கொ தொத்திக்கொ
தள்ளி தள்ளிதான் போயிக்கோ போயிக்கோ
எங்க எறங்கனும் சொல்லிகோ



சக்கரம் சுத்துது எக்கா எக்கா
சத்தம் கொடுக்குது மக்கா மக்கா
உறுமுது வன்டி ஒதுங்கிட சொல்லி
போ போ போ
என் முக்குல நிக்குது கொக்கா கொக்கா
முன்னுக்கு போவது டக்கா டக்கா
கெளம்பற வண்டி எழுப்புது ஊர
டீ டீ டீ
மேடு குழி எல்லம் பாத்து வரும் வண்டி
காடு மல தாண்டும் பார் பார் பார்

அக்கம் பக்கம் நீ பாத்துக்கோ பாத்துக்கோ
நம்ம ஊரு வரும் நின்னுக்கோ நின்னுக்கோ
குய்யா முய்யா ஹெய் சாஞ்சுக்கோ சாஞ்சுக்கோ
கையில் உள்ளத வாங்கிக்கோ

அக்கம் பக்கம் நீ பாத்துக்கோ பாத்துக்கோ
நம்ம ஊரு வரும் நின்னுக்கோ நின்னுக்கோ
குய்யா முய்யா ஹெய் சாஞ்சுக்கோ சாஞ்சுக்கோ
கையில் உள்ளத வாங்கிக்கோ