Thathi Thaavum Paper Naan |
---|
தத்தித் தாவும்
பேப்பர் நான் என்னை
போட்ட போல செஞ்சாளே
கிக் ஏத்தி ஏத்திதான்
என்னை கவுத்தாளே
இங்க் போன
பேனா நான் வந்து
ஒயின ஊத்தி போனாளே
மப்பு ஏத்தி ஏத்திதான்
மெல்ல உடைச்சாளே
என்ன பாடுறேன்
என்ன பேசுறேன் எனக்கு
புரியவில்லை எங்கு
போகிறேன் என்ன பண்ணுறேன்
எதுவும் தெரியவில்லை
உன் சொந்தம்
நான் என் அன்பு நீ
உன் மம்மி என் ஆன்டி
உன் சிஸ்டரும் என்
பிரதர் போல் என்றுமே
நான் வாழலாம் வா வா
விஷ்லிங் :
சட்டை பாக்கெட்டில்
வைக்கிற சிகரெட் பாக்கெட்டா
மாறுறா ஹார்ட்டு பக்கத்தில்
செல்லமா சீண்டுறா
ஹீரோ ஹோன்டாவ
ஓட்டுறேன் ஹீரோ போலவே
மாத்துறா ஜீரோ பக்கத்தில்
கோடுதான் போடுறா
காலேஜ் போயும்
தேறல நாலேஜ் எதுவும்
ஏறல மேரேஜ் பண்ணா
தேவல மானே உடனே வா
தா தா தத்தி
தாவும் தா தா தத்தி
தத்தித் தாவும்
பேப்பர் நான் என்னை
போட்ட போல செஞ்சாளே
கிக் ஏத்தி ஏத்திதான்
என்னை கவுத்தாளே
இங்க் போன
பேனா நான் வந்து
ஒயின ஊத்தி போனாளே
மப்பு ஏத்தி ஏத்திதான்
மெல்ல உடைச்சாளே
டவுனு பஸ்
உள்ள ஏறியே டிக்கெட்
வாங்கி நீ நீட்டுன வெத்து
டிக்கெட்டும் லாட்டரி ஆகுமே
இங்கிலாந்துக்கு
ராணியா இங்கீலிஷ் நீ
பேசினா எபிசிடிய நேசிக்க
தோணுமே
இன்கமிங் கால்க்கு
காசு இல்ல அவுட்கோயிங்
காலுக்கும் காசு இல்ல உன்
நம்பர் தவிர பேசல மானே
உடனே வா
தத்தித் தாவும்
பேப்பர் நான் என்னை
போட்ட போல செஞ்சாளே
கிக் ஏத்தி ஏத்திதான்
என்னை கவுத்தாளே
ஹம் இங்க் போன
பேனா நான் வந்து
ஒயின ஊத்தி போனாளே
மப்பு ஏத்தி ஏத்திதான்
மெல்ல உடைச்சாளே
விஷ்லிங் :