Thaththi Thaththi Aadum

Thaththi Thaththi Aadum Song Lyrics In English

தத்தித் தத்தி ஆடும் தத்தளிக்கும் வயசு சுத்தி சுத்திப் பாடும் துப்பறியும் மனசு தப்ப விடுமா மெல்ல மெல்ல மூடி வெக்குறத பாத்து வண்ண வண்ண ஆட தொட்டிழுக்கும் காத்து விட்டு விடுமா ஊர் கூடும் நாளு பாட்டொண்ணு கேளு மாவீரன் தோளு வெற்றி மாலை சூடாதோ

பூவு பொட்டோடு பொன் தாலி முடிச்சு மாமன் வந்தாரு மைனாவ புடிச்சு வாடி வீராயி ஆராத்தி எடுக்கணும் வாழ்த்தி வாயார ஆலோலம் படிக்கணும்

காத்தில் வண்ண மேலாக்கு பறக்க காதில் சின்ன லோலாக்கு சொலிக்க கூத்தாடும் பொழுதோடு கும்மாளம் பிறக்க

தத்தித் தத்தி ஆடும் தத்தளிக்கும் வயசு சுத்தி சுத்திப் பாடும் துப்பறியும் மனசு தப்ப விடுமா மெல்ல மெல்ல மூடி வெக்குறத பாத்து வண்ண வண்ண ஆட தொட்டிழுக்கும் காத்து விட்டு விடுமா ஊர் கூடும் நாளு பாட்டொண்ணு கேளு மாவீரன் தோளு வெற்றி மாலை சூடாதோ

யாரு வந்தாலும் எங்கூரு வழக்கம் கூடி குலாவி கொண்டாடும் பழக்கும் விருந்து வெச்சிங்க தாம்பூலம் கொடுக்கணும் ஒண்ணா கை கோர்த்து ஒயிலாட்டம் நடத்தணும்

நீங்க இந்த கிராமத்து நிலவு நான் தான் உங்க அண்ணாச்சி உறவு சிட்டாட்டம் பறக்குது சந்தோச மனசு

தத்தித் தத்தி ஆடும் தத்தளிக்கும் வயசு சுத்தி சுத்திப் பாடும் துப்பறியும் மனசு தப்ப விடுமா மெல்ல மெல்ல மூடி வெக்குறத பாத்து வண்ண வண்ண ஆட தொட்டிழுக்கும் காத்து விட்டு விடுமா ஊர் கூடும் நாளு பாட்டொண்ணு கேளு மாவீரன் தோளு வெற்றி மாலை சூடாதோ

தத்தித் தத்தி ஆடும் தத்தளிக்கும் வயசு சுத்தி சுத்திப் பாடும் துப்பறியும் மனசு தப்ப விடுமா மெல்ல மெல்ல மூடி வெக்குறத பாத்து வண்ண வண்ண ஆட தொட்டிழுக்கும் காத்து விட்டு விடுமா