Thattu Thadumari

Thattu Thadumari Song Lyrics In English


தட்டுத் தடுமாறி நெஞ்சம்
கைதொட்டு விளையாடக் கொஞ்சும்
சிட்டு முகம் காதல் சொல்லும்
கை பட்டு மலர் மேனி துள்ளும்

தட்டுத் தடுமாறி நெஞ்சம்
கைதொட்டு விளையாடக் கொஞ்சும்
சிட்டு முகம் காதல் சொல்லும்
கை பட்டு மலர் மேனி துள்ளும்

தட்டுத் தடுமாறி நெஞ்சம்
கைதொட்டு விளையாடக் கொஞ்சும்

பூத்துச் சிரிக்கின்ற புன்னகையை
நான்பார்த்துப் பசியாற வேண்டும்
ஆஹ்ஹாஹ்ம்ம்
பொன் மேனி தன்னில்
இருகண் மேவி விளையாடி
பொழுதெல்லாம் நான் வாழ வேண்டும்
ஆஹ்ஹஆஹா
ஆஹ்ஹா ஹா ஹா ஹா ஹா

தட்டுத் தடுமாறி நெஞ்சம்
கைதொட்டு விளையாடக் கொஞ்சும்
சிட்டு முகம் காதல் சொல்லும்
கை பட்டு மலர் மேனி துள்ளும்


இரவென்றும் பகலென்றும்
அறியாத உலகில்
இரு பேரும் விளையாட வேண்டும்
ஆஆஆஅஆஅ

உயிரோடு உயிராக
உறவாடும் பெண்ணுக்கு
உலகத்தில் வேறென்ன வேண்டும்
உலகத்தில் வேறென்ன வேண்டும்
ஆஹாஹ்ஹா
ஹ்ஹஹ்ம்ம் ம்ம்ம்ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்ம்

ஆஅஆஅஆஅஆஆ
தட்டுத் தடுமாறி நெஞ்சம்
கைதொட்டு விளையாடக் கொஞ்சும்
சிட்டு முகம் காதல் சொல்லும்
கை பட்டு மலர் மேனி துள்ளும்

தட்டுத் தடுமாறி நெஞ்சம்
கைதொட்டு விளையாடக் கொஞ்சும்