Theeradha Dum |
---|
தீராத தம்மு
வேணும் திட்டாத
அப்பு வேணும் குறையாத
குவாட்டர் வேணும்
கொண்டாட நட்பு வேணும்
கவிதையின்னா
சொல்லு வேணும்
காதலுன்னா தில்லு
வேணும் கேரம் போர்டு
காயின் போல கண்ணு
ரெண்டும் ஓட வேணும்
காதல் செஞ்சு
ஜெயிச்சா நீயும் கணவனாக
மாற வேணும் காதல் செஞ்சு
தோத்தா நீயும் அடுத்த
பொண்ண தேட வேணும்
ஷேக் எ பூம்
ஷேக் எ பூம் ஷேக்
எ பூம் பூம்
வோ செக் இட்
அவுட்
ஹய் ஹாஹா
ஹய் ஹய் ஹாஹா
ஹய் ஓ
கலைஞ்சு போன
தலைய சீவ கண்ணாடி
வச்ச சுடிதார் வேணும்
லேடிஸ் ஹாஸ்டல்
உள்ளே போக சுரங்கம்
தான் வேணும்
அயே அழகு
பொண்ணு பஞ்சமின்னா
ஐஸ்வர்யா ராய் க்ளோனிங்
வேணும் தங்கமான பொண்ணு
இன்னா உரசி பாக்கணும்
பில்கேட்ஸு எங்கள
தான் தத்தெடுத்து போக
வேணும் திருப்பதி
உண்டியலில் ஆ தினம்
ஒரு பங்கு வேணும்
சீரபுஞ்சி மழைய
போல பீர் மழை பெய்ய
வேணும் சிறையில் உள்ள
காவிரி ஆறு பைலில்தானே
வெளியே வேணும்
தீராத தம்மு
வேணும் திட்டாத
அப்பு வேணும் குறையாத
குவாட்டர் வேணும்
கொண்டாட நட்பு வேணும்
ஏ ஸ்டாரு ஹோட்டல்
போகும் போதும் பழச நீயும்
நெனைக்க வேணும்
கையேந்தி பவனுக்கெல்லாம்
நன்றி சொல்லணும்
ஹே கேட்ட உடனே
வேலை கொடுக்கும் புதிய
கடவுள் பொறக்க வேணும்
ரப்பர் வெச்சு வறுமை கோட்ட
அழிக்க தான் வேணும் ஹே
சீக்கிரமா போகணுமா
ஒன் வேயில் போக வேணும்
தேனிலவு போகணும்னா
நார்மல் ஆக போக வேணும்
ஜன்னல் வச்ச
ஜாக்கெட்ட எல்லாம்
கதவு வச்சு மூட வேணும்
கன்னி தமிழு மட்டும்
தானே கல்லூரி பெண்கள்
பேச வேணும்
தீராத தம்மு
வேணும் திட்டாத
அப்பு வேணும் குறையாத
குவாட்டர் வேணும்
கொண்டாட நட்பு வேணும்
காதல் செஞ்சு
ஜெயிச்சா நீயும்
கணவனாக
மாற வேணும்
காதல் செஞ்சு
தோத்தா நீயும்
அடுத்த
பொண்ண தேட
வேணும்