Theeya Vazhiyile |
---|
தீய வழியிலே
தீயும் வளருது ஊரும்
நடுங்கியதே மாய
உலகிலே நியாயம்
குறையுது போர் கண்
எதிரினிலே
போகும் பாதையும்
காடாய் மாறும் காயம்
நேரும் தானாய் ஆரும்
வாழும் நேரம் யாவும்
வீரம் பாம்பாய் துரத்தும்
பரம பதம்
தீய வழியிலே
தீயும் வளருது ஊரும்
நடுங்கியதே மாய
உலகிலே நியாயம்
குறையுது போர் கண்
எதிரினிலே
உள்ளே வெறியும்
கண்ணில் பகையும்
கல்லாய் மனமும்
ஆட்டி படைத்திடும்
சில்லாய் உடையும்
இங்கே மனிதம் மண்ணில்
சரியும் யாவும் அழிந்திடும்
தோல்வி பயத்திலே
வாலை எடுத்தவன் வைக்க
மறந்துவிட்டான் கேள்வி
கேட்டிட யாரும் இல்லையென
வீசி பழகிவிட்டான்
தீய வழியிலே
தீயும் வளருது ஊரும்
நடுங்கியதே மாய
உலகிலே நியாயம்
குறையுது போர் கண்
எதிரினிலே
யுத்தம் நடக்கும்
சத்தம் மிரட்டும் வஞ்சம்
துரத்தும் வாட்டி
வதைத்திடும்
செய்யும் வினையும்
உன்னை விரட்டும் சொல்லால்
வருத்தும் காட்டி கொடுத்திடும்
நியாயம் ஜெயிக்கிற
நாளில் மனிதனாய் நீயும்
மாறி நிற்பாய் பாவ
கணக்குகள் தீர்க்கும்
வழிகளை தேடி நீயும்
கற்பாய்
தீய வழியிலே
தீயும் வளருது ஊரும்
நடுங்கியதே மாய
உலகிலே நியாயம்
குறையுது போர் கண்
எதிரினிலே
ஓ ஓ ஓ ஓஓ
தீய வழியிலே