Thegam Sirakadikkum

Thegam Sirakadikkum Song Lyrics In English


இசை அமைப்பாளர் : இளையராஜா



தேகம் சிறகடிக்கும் ஹோய்
வானம் குடை பிடிக்கும்
தேகம் சிறகடிக்கும் ஹோய்
வானம் குடை பிடிக்கும்

தேடுது பெண் மயில்
சேர்ந்தது ஓர் குயில்
காதல் கீதம் பாடும்

தேகம் சிறகடிக்கும் ஹோய்
வானம் குடை பிடிக்கும்

ஆசை இன்று பாதை போடும்
நாணம் வந்து ஊஞ்லாடும்
தேவை இங்கு தூது போகும்
தேகம் வந்து போர்வையாகும்

இதயமேநலமா
இளமையேசுகமா
சோதனைசெய்யவோ
தேன்மழைபெய்யவோ

காதல் கீதம் பாடும்

தேகம் சிறகடிக்கும் ஹோய்
வானம் குடை பிடிக்கும்



நாளை உந்தன் தோளில் நானும்
மாலையாக மாறவேண்டும்
கண்கள் உந்தன் கண்களாலே
காட்சி யாவும் காணவேண்டும்

அனுபவம்புதிது
அடைந்ததேமனது
காதலின்சீதனம்
ஆனதேபெண் மனம்

காதல் கீதம் பாடும்

தேகம் சிறகடிக்கும் ஹோய்
வானம் குடை பிடிக்கும்

தேடுதும்ஹ்ம்
பெண் மயில்ம்ஹ்ம்
சேர்ந்ததும்ஹ்ம்
ஓர் குயில்ம்ஹ்ம்

காதல் கீதம் பாடும்

தேகம் சிறகடிக்கும் ஹோய்
வானம் குடை பிடிக்கும்