Thendral Vanthu Mella

Thendral Vanthu Mella Song Lyrics In English


ஆ ஆ
ஆஆ ஆ ஆஆ
ஆஆ ஆஆ ஹா

ஆ ஆ
ஆஆ ஆ ஆஆ
ஆஆ ஆஆ ஹா

தென்றல் வந்து
மெல்ல தொட்டு விட்டதா
சொந்தம் என சொல்லி
முத்தம் இட்டதா

இது கனவா
ஓஓ
இல்லை நினைவா
ஓஓ

புது உறவா
ஓஓ
சுகம் வரவா
ஹாஹாஹாஹா

தென்றல் வந்து
மெல்ல தொட்டு விட்டதா
சொந்தம் என சொல்லி
முத்தம் இட்டதா

தென்றல் வந்து
மெல்ல தொட்டு விட்டதா
சொந்தம் என சொல்லி
முத்தம் இட்டதா

மொட்டு மலர்
ஒன்று மோகம்
கொண்டதின்று கிட்ட
வந்த வண்டு மெல்ல
சத்தமிட்டதா

நந்தவன வண்டு
மோகம் அது உண்டு
மஞ்சள் வெயில் போல
உன்னை சுட்டு விட்டதா

பருவ புயலிலே
உடையும் நழுவுதே
ஆ ஆ
பொழியும்
பனியிலே இதயம்
இளகுதே

இவள் வசமா
ஓஓ
கனி ரசமா
ஆஆ

இனம் புரியா
ஓஓ
பரவசமா ஹ்ம்ம்
ஹாஹாஹா

தென்றல் வந்து
மெல்ல தொட்டு விட்டதா
சொந்தம் என சொல்லி
முத்தம் இட்டதா


தென்றல் வந்து
மெல்ல தொட்டு விட்டதா
சொந்தம் என சொல்லி
முத்தம் இட்டதா

ஆ ஆ ஆஆ ஆ
ஆஆ ஆ ஆஆ ஆ

சிட்டெறும்பு ஒன்று
சாரல் மழை கண்டு
செம்பவழ சிற்றிடையில்
வட்டமிட்டதா

செவ்விதழை
கண்டு செய்ததென்ன
வம்பு சித்தம் கெட்டு
பட்டு உடல்
வெட்கமிட்டதா

விரும்பி அணைக்கவே
விருந்து இனித்ததா
குறும்பு மழையிலே
எறும்பு நனைந்ததா

கனிசுலையா
ஓஓ
புது சுவையா
ஆஆ

இதழ் வழியா
ஓஓ
அடை மழையா
ஹ்ம்ம்
ஹாஹாஹாஹா

தென்றல் வந்து
மெல்ல தொட்டு விட்டதா
சொந்தம் என சொல்லி
முத்தம் இட்டதா

தென்றல் வந்து
மெல்ல தொட்டு விட்டதா
சொந்தம் என சொல்லி
முத்தம் இட்டதா

இது கனவா
ஓஓ
இல்லை நினைவா
ஓஓ

புது உறவா
ஓஓ
சுகம் வரவா
ஹாஹாஹாஹா