Theradi Veethiyil |
---|
செய்ட செய்ட
செய்ட ஹோ செய்ட
செய்ட செய்ட ஹோ
செய்ட செய்ட செய்ட
ஹோ ஈயாயியோ
செய்ட செய்ட செய்ட
யோ ஹோ
செய்ட செய்ட செய்ட
யோ ஹோ ஈயாயியோ
செய்ட செய்ட செய்ட
யோ ஹோ
செய்ட செய்ட செய்ட யோ
ஹோ ஈயாயியோ வாவ்
தேரடி வீதியில் தேவதை
வந்தா திருவிழான்னு தெரிஞ்சுக்கோ
டீ கடை மறைவில் தம்மு அடிச்சா
தெரிஞ்சவன் வாரான்னு தெரிஞ்சுக்கோ
அய்யனாரை தான்
ஆடு கும்பிட்டா சைவம்
ஆயிட்டாரு தெரிஞ்சுக்கோ
ஐயரு பொண்ணு மீன் வாங்க
வந்தா லவ் மேரேஜ்ன்னு
தெரிஞ்சுக்கோ
இன்னமும் சொல்றேன்
தெரிஞ்சுக்கோ தக்ஷனை கொடுத்து
தெரிஞ்சுக்கோ
வாடா மச்சான் வயசுக்கு
வந்துட்ட மீசை மொளச்சு
முன்னுக்கு வந்துட்ட
தேரடி வீதியில் தேவதை
வந்தா திருவிழான்னு தெரிஞ்சுக்கோ
டீ கடை மறைவில் தம்மு அடிச்சா
தெரிஞ்சவன் வாரான்னு தெரிஞ்சுக்கோ
கோயிலுக்குள்ள காதல
சொல்லு செருப்பு இருக்காது
தெரிஞ்சுக்கோ ஓ யே பார்ட்டிய
பொண்ண லவ்வு பண்ணா எட்டு
போடணும் தெரிஞ்சுக்கோ ஓ யே
கேரியர் இல்லாத சைக்கிள்
தான்டா காதலுக்கு ஏத்தது தெரிஞ்சுக்கோ
காதலும் கூட காத்தாடி போலே நூலு
விடணும் தெரிஞ்சுக்கோ
இன்னமும் சொல்றேன்
தெரிஞ்சுக்கோ தக்ஷனை கொடுத்து
தெரிஞ்சுக்கோ
வாடா மச்சான் வயசுக்கு
வந்துட்ட வா வா வா வா மீசை
மொளச்சு முன்னுக்கு வந்துட்ட
வா வா வா வா
காரமா பேசி கோபமா
பார்த்தா ஆந்திரா பொண்ணு
தெரிஞ்சுக்கோ ஓ யே காவேரி
போல வர மறுத்தா கர்நாடகான்னு
தெரிஞ்சுக்கோ ஓ யே
தாராளமா கேரளான்னு
தெரிஞ்சுக்கோ கழுவுற மீனுல
நழுவுற மீனு நம்மூரு பொண்ணு
தெரிஞ்சுக்கோ
இன்னமும் சொல்றேன்
தெரிஞ்சுக்கோ தக்ஷனை கொடுத்து
தெரிஞ்சுக்கோ
வாடா மச்சான் வாடா
மச்சான் வயசுக்கு வந்துட்ட
வா வா வா வா மீசை மொளச்சு
முன்னுக்கு வந்துட்ட வா வா
வா வா
வாடா மச்சான் வயசுக்கு
வந்துட்ட வா வா வா வா மீசை
மொளச்சு முன்னுக்கு வந்துட்ட
வா வா வா வா