Therkathi Naattukaran

Therkathi Naattukaran Song Lyrics In English


ஹே ஹேஹே ஹே
ஏஹே ஹே ஏஹே ஹே

தெற்கத்தி நாட்டுக்காரன்
தெம்மாங்கு பாட்டுக்காரன்
எகனைக்கு மொகன நான் பாட்டு படிப்பேன்
எல்லோரையுமே நான் தோக்கடிப்பேன்
காலம் வந்து தட்டிக் கொடுக்கும்
ஹே ஹே ஹே ஹே
அடி கன்னிப் பொண்ண கட்டி இழுக்கும்
ஹே ஹே ஹே ஹே

தெற்கத்தி நாட்டுக்காரி
தெம்மாங்கு பாட்டுக்காரி
ஏட்டிக்கு போட்டி நான் பாட்டு படிப்பேன்
இங்கிலிபீச நான் தோக்கடிப்பேன்
அதில் முக்காத் துட்டு பொட்டுமிருக்கும்
ஹே ஹே ஹே ஹே
அந்த பொட்டு உன்ன கட்டி இழுக்கும்
ஹே ஹே ஹே ஹே

நான் தெற்கத்தி நாட்டுக்காரன்
தெம்மாங்கு பாட்டுக்காரன்
எகனைக்கு மொகன நான் பாட்டு படிப்பேன்
எல்லோரையுமே நான் தோக்கடிப்பேன்ஏ ஹே ஹே



மருதுபாண்டி சீமையிலே
விருது வாங்கி வந்தவன் ஹாய்
திறமை காட்டி இளமையிலே
தலைமை தாங்கி நிற்பவன்
வீராப்பு பேசாமத்தான் சேர்ந்துக்க ஹொ ஹோய்
உன் மாராப்பா நானிருக்கேன் சேர்த்துக்க

கொட்டுங்கடா மேளத்த கூட்டுங்கடா கூட்டத்த
காட்டுங்கடா ஆட்டத்த
ஹே ஹே
கொட்டுங்கடா மேளத்த கூட்டுங்கடா கூட்டத்த
காட்டுங்கடா ஆட்டத்த
ஹே ஹே


தெற்கத்தி நாட்டுக்காரி
தெம்மாங்கு பாட்டுக்காரி
ஏட்டிக்கு போட்டி நான் பாட்டு படிப்பேன்
இங்கிலிபீச நான் தோக்கடிப்பேன்ஹாங்
நனனான்னனனா நனனான்னனனா நனனான்னா

ஹே ஹே ஹே ஹேஹே ஹே

மேலமாசி வீதியிலே மேடை கட்டி ஆடினவ
மேலழகு கோட்டைக்குள்ளே ஊரையெல்லாம் பூட்டினவ
ஆனானப் பட்டவனும் சொக்கணும்
என் அழகுக்கு அடிமைப்பட்டு நிக்கணும்

கும்மி கொட்டி ஆடுங்கடி கோயில் முன்னே
கூடுங்கடி கொலவப் போட்டு பாடுங்கடி
ஹே ஹே
கும்மி கொட்டி ஆடுங்கடி கோயில் முன்னே
கூடுங்கடி கொலவப் போட்டு பாடுங்கடி
ஹே ஹே

தெற்கத்தி நாட்டுக்காரன்
தெம்மாங்கு பாட்டுக்காரன்
எகனைக்கு மொகன நான் பாட்டு படிப்பேன்
ஏ ஹேய் ஹேய்
எல்லோரையுமே நான் தோக்கடிப்பேன்
காலம் வந்து தட்டிக் கொடுக்கும்
ஹே ஹே ஹே ஹே
அடி கன்னிப் பொண்ண கட்டி இழுக்கும்
ஹே ஹே ஹே ஹே

தெற்கத்தி நாட்டுக்காரி
தெம்மாங்கு பாட்டுக்காரி
ஏட்டிக்கு போட்டி நான் பாட்டு படிப்பேன்
இங்கிலிபீச நான் தோக்கடிப்பேன்
அதில் முக்காத் துட்டு பொட்டுமிருக்கும்
ஹே ஹே ஹே ஹே
அந்த பொட்டு உன்ன கட்டி இழுக்கும்
ஹே ஹே ஹே ஹே