Thilla Daangu

Thilla Daangu Song Lyrics In English


தில்லாடாங்கு டாங்கு
அடி எங்கே போச்சு ராங்கு
ஏதில்லாடாங்கு டாங்கு
அடி எங்கே போச்சு ராங்கு

என் பச்சைக்கிளி என் இச்சைக்கிளி
என்னைப் பாத்து பாத்து ஏங்கு
படுக்கையில் மாமன் கூட தூங்கு
ததிங்கினதோம்

தில்லாடாங்கு டாங்கு
அடி எங்கே போச்சு ராங்கு
ஏதில்லாடாங்கு டாங்கு
அடி எங்கே போச்சு ராங்கு

ஆம்பள தொழில பொம்பள பாக்க
முடியாது முடியாது
பொம்பள உனக்கு ஆணவம் எதுக்கு
ஆகாது ஆகாது

ஆம்பள தொழில பொம்பள பாக்க
முடியாது முடியாது ஹேய்
பொம்பள உனக்கு ஆணவம் எதுக்கு
ஆகாது ஆகாது

குதிரைக்கு நீ வாக்கப்பட்டா
கொள்ளு திங்க வேணாமா
மதுரைக்கார மாமன் கிட்ட
மல்லுக்கட்டு ஏனம்மா

போடேண்டி நான் படுக்கும் பாயை
தீரேண்டி என் காதல் நோயை
வேணாண்டி வீண் தகராறு
என் காணி நிலமே கரும்பு தோப்பே

தில்லாடாங்கு டாங்கு
அட வேணாம் இந்த ராங்கு
ஏதில்லாடாங்கு டாங்கு
அட வேணாம் இந்த ராங்கு

நான் பச்சைக்கிளி நல்ல இச்சைக்கிளி
என்னைப் பாத்து பாத்து ஏங்கு
தலையணையை கட்டிப் பிடிச்சி தூங்கு
ததிங்கினதோம்


தில்லாடாங்கு டாங்கு
அட வேணாம் இந்த ராங்கு
ஏதில்லாடாங்கு டாங்கு
அட வேணாம் இந்த ராங்கு

பொம்பள கரும்பு ஆம்பள எறும்பு
தெரியாதா தெரியாதா ஹோய்
ஹோய் ஆம்பள பொழப்பை பொம்பள பாக்க
முடியாதா முடியாதா

பொம்பள கரும்பு ஆம்பள எறும்பு
தெரியாதா தெரியாதா ஹோய்
ஹேய் ஆம்பள பொழப்பை பொம்பள பாக்க
முடியாதா முடியாதா

வேலைக்காரன் கிரிடம் வச்சா
ராஜாவாக முடியாது
குப்பமேடு கொட்ட கொட்ட
கோபுரமா ஆகாது

வேணாய்யா வீண் ஆசை உனக்கு
தவறாகும் நீ போடும் கணக்கு
ராசாத்தி ஒரு சீமாட்டி
என் காக்கா முகரா கருச்சட்டி அழகா

தில்லாடாங்கு டாங்கு
அடி எங்கே போச்சு ராங்கு
ஏதில்லாடாங்கு டாங்கு
அடி எங்கே போச்சு ராங்கு

என் பச்சைக்கிளி என் இச்சைக்கிளி
என்னைப் பாத்து பாத்து ஏங்கு
படுக்கையில் மாமன் கூட தூங்கு
ததிங்கினதோம்

தில்லாடாங்கு டாங்கு
அடி எங்கே போச்சு ராங்கு
ஏதில்லாடாங்கு டாங்கு