Thillaalangadi Thillaalangadi |
|---|
ஓஹோ ஓஓ
ஓஹோ ஓஓ ஓஹோ
ஓஓஓஓ ஓஓஓஓ ஓஓஓஓ
ஓஓஓஓ ஓஓஓஓ ஓஹோ
ஓஓ
தில்லாலங்கடி
தில்லாலங்கடி தெரிஞ்சிக்க
வேணும் ம்ம்ம் புத்தி தெளிவு
இல்லாத மனிதர் எல்லாம்
புரிஞ்சிக்க வேணும் ஆஆ
ஆஆ ஆஆ
தில்லாலங்கடி
தில்லாலங்கடி தில்லாலங்கடி
தெரிஞ்சிக்க வேணும் ம்ம்ம்
ஆட்டு கடா
கூட்டங்களே எங்கே
போறீங்க ஒரு ஆடு
போகும் வழியில தான்
நீங்க போவீங்க
ஆட்டு கடா
கூட்டங்களே எங்கே
போறீங்க ஒரு ஆடு
போகும் வழியில தான்
நீங்க போவீங்க
நாட்டுக்குள்ளே
உங்களை போல் மனுஷன்
உண்டுங்க ஆஆ ஆஆ ஆஆ
நாட்டுக்குள்ளே உங்களை
போல் மனுஷன் உண்டுங்க
நீங்க காட்டும் வழியை கச்சிதமா
கடை பிடிப்பாங்க
தில்லாலங்கடி
தில்லாலங்கடி தில்லாலங்கடி
தெரிஞ்சிக்க வேணும் ம்ம்ம்
நல்ல மனுஷன்
உள்ளம் போல நெல்லு
விளைஞ்சி கிடக்குது
லல்லலலா
லலலலா லலலலா
நடு நடுவே களங்கம்
போல களையும் கூட
முளைக்குது
ஆமா களையும் கூட
முளைக்குது
நல்லது கெட்டது
வாழ்க்கையிலே இருக்குது
ஒரு ஆயிரம்
ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ
நல்லது கெட்டது
வாழ்க்கையிலே இருக்குது
ஒரு ஆயிரம்தடையை பார்த்து
நடக்கலேனா முடிவை நோக்கி
போயிடும்
தில்லாலங்கடி
தில்லாலங்கடி தில்லாலங்கடி
தெரிஞ்சிக்க வேணும் ம்ம்ம்
ஆலோலம் ம்ம்ம்
ஆலோலம் ம்ம்ம்
ஆலோலம் ம்ம்ம்
ஆலோலம் ம்ம்ம்
பாட்டு பாடி பறந்து
போகும் பறவை ஜாதியே
பாட்டு பாடி பறந்து போகும்
பறவை ஜாதியே உன்னை
பார்த்து கூட திருந்தலையே
மனித நீதியே
கூட்டம் போட்டு
கலைஞ்சி போகும் குணத்தில்
பாதியே எடுத்து கொண்டதனால்
கண்டதென்ன மனித ஜாதியே
ஆலோலம் ம்ம்ம்
ஆலோலம் ம்ம்ம்
ஆலோலம் ம்ம்ம்
ஆலோலம் ம்ம்ம்
