Thindaduren Naane |
---|
என்ன நடந்ததுஎன்ன நடந்தது
சட்டென்று ஒரு நிலா சட்டை பிடித்தது
மேகம் ரெண்டு என் பாதம் ஆனது
திண்டாடுறேன் நானே
திண்டாடுறேன் நானே
என்ன இதுவோ என்ன இதுவோ
காதல் வந்தாடுதோ
கொண்டாடுதே ஊரே கொண்டாடுதே ஊரே
என்ன இதுவோ என்ன இதுவோ
காதல் பந்தாடுதோ
அடி ஏதோ ஏதோ போலே
நான் ஆகிறேன்
அதனாலே நானே நானே
நீ ஆகிறேன்
அடி பார்வை பார்வை உன் பார்வை
சுழல் காற்றானதே
அடி காற்று காற்று சுழல் காற்று
என் உயிர் ஆனதே
உயிர் ஓடி ஓடி உயிர் ஓடி
வெகு தொலைவானதே
அதை கண்டீகளோ கண்டீகளோ
கண்டீகளோ அவளிடம் தந்தீகளோ
திண்டாடுறேன் நானே
திண்டாடுறேன் நானே
என்ன இதுவோ என்ன இதுவோ
காதல் வந்தாடுதோ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஹேய் தாலே தாலே தாலே
ஹேய் தாலே தாலே தாலேலே
ஓஹோ நீ பார்க்க வெயிலானேன்
ஓஹோ ஹோ நானே நானே
நான் வேர்க்க பனியானாய்
ஓஹோ ஹோ நீயே நீயே
சுட்டாயடி சுட்டாயடி
என்னை மின்சார தீயால் சுட்டாயடி
தொட்டாயடி தொட்டாயடி
எனை தொன்னூறு வீதம் தொட்டாயடி
பொங்கும் கடல் நீதானே
பொம்மை நுரை நான்தானே
இப்படி நான் ஆனேனே
ஏனோ ஏனோ சொல்லேடியோ
சொல்லேடியோ சொல்லேடியோ
சொல்லேடியோ
திண்டாடுறேன் நானே
திண்டாடுறேன் நானே
என்ன இதுவோ என்ன இதுவோ
காதல் வந்தாடுதோ
ஏஹேஏஏஏ
ஏஹேஏஏஏ
தக்குங்கு தக்குங்கு தக் குங்கு
தக்குங்கு தக்குங்கு தக் குங்கு
ஓஹோஹோ
யார் காம்பில் பூவானாய்
ஓ ஹோ நீயே நீயே
நான் பூக்க காம்பானாய்
ஓஹோ நீயே நீயே
ஹேய்
நின்றாயடி நின்றாயடி
எனை மூச்சூடும் சாய்த்து நின்றாயடி
ஹேய் ஹேய்
கொண்டேனடி கொண்டேனடி
உன் கண் மீது சாய்ந்து கொண்டேனடி
இங்கே எனை காணேனே
அங்கே நிழல் ஆனேனே
என்னை கொல்ல போனேனே
ஏனோ ஏனோ சொல்லேடியோ
சொல்லேடியோ சொல்லேடியோ
சொல்லேடியோ
திண்டாடுறேன் நானே
திண்டாடுறேன் நானே
என்ன இதுவோ என்ன இதுவோ
காதல் வந்தாடுதோ
கொண்டாடுதே ஊரே
கொண்டாடுதே ஊரே
என்ன இதுவோ என்ன இதுவோ
காதல் பந்தாடுதோ
அடி ஏதோ ஏதோ போலே
நான் ஆகிறேன்
அதனாலே நானே நானே
நீ ஆகிறேன்
அடி பார்வை பார்வை உன் பார்வை
சுழல் காற்றானதே
அடி காற்று காற்று சுழல் காற்று
என் உயிர் ஆனதே
உயிர் ஓடி ஓடி உயிர் ஓடி
வெகு தொலைவானதே
அதை கண்டீகளோ கண்டீகளோ
கண்டீகளோ அவளிடம் தந்தீகளோ