Thirandhen Thirandhen

Thirandhen Thirandhen Song Lyrics In English


திறந்தேன் திறந்தேன்
நீ முட்டி திறந்தேன்
என்னுள்ளே நீ வந்து
தீ முட்ட திறந்தேன்

உறைந்தே உறங்கும்
என் உள்ளே செல் எல்லாம்
ஒப்பிக்கும் உன் பேரை
நீ கேட்க திறந்தேன்

தொலை தொலை என என்னை
நானே கேட்டு கொண்டேனே
என் மமதையிலே
நுழை நுழை உன்னை என
நானே மாற்றிகொண்டேனே
என் சரியதயிலே

துளை ஏதும் இல்லாத
தேன் கூடோ
நுழை வேதும் இல்லாத
உன் காடோ
விளைவேதும் இல்லாத மனதோ
உன் இதயம் என
நினைத்திருந்தேன் பொய்தானோஆ

திறந்தேன் திறந்தேன்
நீ முட்டி திறந்தேன்
என்னுள்ளே நீ வந்து
தீ முட்ட திறந்தேன்

உறைந்தே உறங்கும்
என் உள்ளே செல் எல்லாம்
ஒப்பிக்கும் உன் பேரை
நீ கேட்க திறந்தேன்



முகத்தினை திருடினாய்
திரைகதை படி
அகத்திணை வருடினாய்
அதை கடை பிடி

பெண்ணே உன்னை
துறவி என்றுதான்
இந்நாள் வரை குழம்பி போயினேன்
துறவரம்துறக்கிறேன்

துளை ஏதும் இல்லாத
தேன் கூடோ
நுழை வேதும் இல்லாத
உன் காடோ
விளைவேதும் இல்லாத மனதோ
உன் இதயம் என
நினைத்திருந்தேன் பொய்தானோஆ

திறந்தேன் திறந்தேன்
நீ முட்டி திறந்தேன்
என்னுள்ளே நீ வந்து
தீ முட்ட திறந்தேன்


உறைந்தே உறங்கும்
என் உள்ளே செல் எல்லாம்
ஒப்பிக்கும் உன் பேரை
நீ கேட்க திறந்தேன்ஏ



இதயங்கள் ஹாய் சொல்லும் சத்தங்கள்
இதழோடு பை சொல்லும் முத்தங்கள்
இதமாக சூடேறும் முத்தங்கள்
இரு மொழி வருட இடைவெளியை
கூறுங்கள்

உரிமைகள் வழங்கினேன்
உடை வரை தொடு
மறுங்குகள் மீறியே மடை உடைத்திடு
ஓராயிரம் இரவில் சேர்த்ததை
ஒர் ஈர் நொடி இரவல் கேட்கிறாய்
பொறுமையின்சிகரமே

துளை ஏதும் இல்லாத
தேன் கூடோ
நுழை வேதும் இல்லாத
உன் காடோ
விளைவேதும் இல்லாத மனதோ
உன் இதயம் என
நினைத்திருந்தேன் பொய்தானோஆ

திறந்தேன் திறந்தேன்
நீ முட்டி திறந்தேன்
என்னுள்ளே நீ வந்து
தீ முட்ட திறந்தேன்

உறைந்தே உறங்கும்
என் உள்ளே செல் எல்லாம்
ஒப்பிக்கும் உன் பேரை
நீ கேட்க திறந்தேன்ஏ



சொட்டு சொட்டாக
உன் பார்வை என்னுள் இறங்க
பட்டு பட்டாக
என் ரெக்கை ரெண்டும் துளிர்க்க
திட்டு திட்டாக
உன் காதல் என்மேல் படிய
செட்டு செட்டாக
ஒரு முத்தத்தினை பொழிய