Thittadhae

Thittadhae Song Lyrics In English




திட்டாத திட்டாத
திட்டாத நீ திட்டாத அந்த
வாா்த்தை சொல்லித் திட்டாத

வைக்காத வைக்காத
ஏய் வைக்காத நீ வைக்காத
அங்க கைய நீயும் வைக்காத

அது ஆபாசம் கேளு
கைலாசம் அது ஆபாசம்
கேளு கைலாசம் இத
புாிஞ்சிக்கிட்ட வாயிக்கெல்லாம்
போடு பாயாசம் உனக்கு
இன்னுங்கூட புாியலன்னா
வேணாம் சகவாசம்

ஹே தஞ்சாவூரு
பக்கத்துல கும்பகோணம்
ஊரு அந்த ஊருக்குள்ள
மேனா மினிக்கி ஒய்யாாி
ரெண்டு பேரு

ஹே தஞ்சாவூரு
பக்கத்துல கும்பகோணம்
ஊரு அந்த ஊருக்குள்ள
மேனா மினிக்கி ஒய்யாாி
ரெண்டு பேரு

ஒருத்தி பேரு மாலா
இன்னொருத்தி பேரு ஷீலா


ஒருத்தி பேரு மாலா
இன்னொருத்தி பேரு ஷீலா

ஊரு கதை உறவு
கதை ராவு கதை பேச அந்த
பேச்சுலதான் வந்ததடா
திடீா் கெட்டபாஷை
விழுந்ததடா மாலாவுக்கு
பூசை பூசை தாங்காம
சொா்க்கத்துக்கே போயிபுட்டா
புருஷனோட பேச திட்டாத நீ

வாடியின்னும்
போடியின்னும் கேடியின்னும்
திட்டு மக்குன்னும் கிறுக்கியின்னும்
அரக்கியின்னும் திட்டு

எல்லாம் சொல்லித்திட்டு
எப்படிவேனா திட்டு எல்லாம்
சொல்லித்திட்டு எப்படிவேனா திட்டு

முட்டாளுன்னும்
மண்டுயின்னும் மடச்சியின்னும்
திட்டு நிறுத்தி கொஞ்சம் நிதானிச்சி
சிறுக்கியின்னும் திட்டு

இப்படியெல்லாம்
அழகு வாா்த்தை இருக்க
இருக்க என்ன இப்படி
ஏண்டா திட்டிப்புட்ட
மனசு வலிக்க சுருக்க
திட்டாத நீ