Thodalaam Thottalum

Thodalaam Thottalum Song Lyrics In English


பெண் : தொடலாம் தொட்டாலும் யோகம்தான் அரும்பான திருமேனி மலராகும் ஆசை தேனூறும்  தொடலாம் தொட்டாலும் யோகம்தான் அரும்பான திருமேனி மலராகும் ஆசை தேனூறும்

இருவரும் : தொடலாம் தொட்டாலும் யோகம்தான்

ஆண் : ஈர மேகம் தூறல் போட நேரம் பார்க்குமோ பெண் : வேரை பார்த்து வாடும்போது நீரை வார்க்குமோ ஆண் : ஏரிக் காற்றும் பூவை தீண்ட யாரை கேட்குமோ பெண் : காவல் இல்லையோ இங்கு கேள்வி இல்லையோ ஆண் : காத்திருப்பதோ இன்னும் பார்த்திருப்பதோ

பெண் : தொடலாம் தொட்டாலும் யோகம்தான் அரும்பான திருமேனி மலராகும் ஆசை தேனூறும் இருவரும் : தொடலாம் தொட்டாலும் யோகம்தான்

பெண் : ஓடைத்தானே பூமி பெண்ணின் ஆடை போன்றதோ ஆண் : ஆடை நீக்கி பார்க்கத்தானே வாடை ஏங்குதோ பெண் : பார்க்க பார்க்க மேலும் மேலும் போதை ஏறுதோ ஆண் : உன் வசத்திலே இனிய தேன் கிடைக்குமா பெண் : பெண் மயக்கமா ரெண்டு கண் சிவக்குமா

ஆண் : தொடலாம்


பெண் : தொட்டாலும் யோகம்தான் ஆண் : அரும்பான

பெண் : திருமேனி

ஆண் : மலராகும்

ஆசை தேனூறும் தொடலாம் தொட்டாலும் யோகம்தான்