Thodu Thodu Vaa Mella

Thodu Thodu Vaa Mella Song Lyrics In English


ஆஆ

ஆஆஆஆ

ஹஆஆஆஆ
ஹஆஆஆஆ
ஆஆஆஆ
ஹஆஹாஆஹாஆ
தொடுத் தொடு வா மெல்ல
தொடத் தொட நான் துள்ள
நீ தீண்டும் போது
நரம்புகள் புது நடனங்கள் புரியுது

தொடுத் தொடு வா மெல்ல
தொடத் தொட நான் துள்ள
நீ தீண்டும் போது
நரம்புகள் புது நடனங்கள் புரியுது

தொடுத் தொடு வா மெல்ல
தொடத் தொட நான் துள்ள

யாவுமே நீ சொல்லிச் சொல்லித் தா
தேவையை நீ அள்ளி அள்ளித் தா

வாலிபம் ஏன் கொள்ளை இட்டதோ
ஆசைகள் சொல் யாரை விட்டதோ

ஒருவரை ஒருவர் உரசும் நிலை இது
இருவரும் உலகை மறக்கும் நிலை இது

அம்மம்மா அப்பப்பா
அங்கங்கே அனுபவம் புதிதோ

தொடுத் தொடு வா மெல்ல
தொடத் தொட நான் துள்ள
நீ தீண்டும் போது
நரம்புகள் புது நடனங்கள் புரியுது


தொடுத் தொடு வா மெல்ல
தொடத் தொட நான் துள்ள

ஆலிலை உன் அங்கம் அல்லவா
நீ அதில் ஓர் கண்ணன் அல்லவா

மாங்கனி தேன் சொட்டச் சொட்டத்தான்
ஆண் கிளி நீ கொத்தக் கொத்தத்தான்

நெருங்கி வா விஷயம்
நிறைய இருக்குது

வர வர விவரம்
எனக்கும் புரியுது

நான் ஆட நீ ஆட
ஆனந்தம் அபினயம் இதுவோ

ஹா தொடுத் தொடு வா மெல்ல
தொடத் தொட நான் துள்ள
நீ தீண்டும் போது
நரம்புகள் புது நடனங்கள் புரியுது

தொடுத் தொடு வா மெல்ல
தொடத் தொட நான் துள்ள