Thoduvaanam |
---|
தொடுவானம்
நேற்று வரை அது
தொலை தூரம்
விழி பூக்க
நாளை வரும் எந்தன்
நெஞ்சோரம்
தொடுவானம்
நேற்று வரை அது
தொலை தூரம்
விழி பூக்க
நாளை வரும் எந்தன்
நெஞ்சோரம்
இருக்கும்
மொழிகள் போதாது
எனது உணர்வை
கூறாது
அவிழ துடிக்கும்
அழகு மலரின் அசைவும்
சுகமே
அவனின் நகலா
எனது நகலா மலரின்
முகமே
தொடுவானம்
நேற்று வரை அது
தொலை தூரம்
விழி பூக்க
நாளை வரும் எந்தன்
நெஞ்சோரம்