Tholin Meedhu Saaya |
---|
தோளின் மீது சாய ஏதோ பாணம் பாய
தோளின் மீது சாய ஏதோ பாணம் பாய
உள்ளங்கள் ரெண்டும் இங்கே ஒன்றாக
உன் கண்ணில் என்னை கண்டேன் நன்றாக
தோளின் மீது சாய ஏதோ பாணம் பாய
தோளின் மீது சாய ஏதோ பாணம் பாய
உள்ளங்கள் ரெண்டும் இங்கே ஒன்றாக
உன் கண்ணில் என்னை கண்டேன் நன்றாக
ஓஓஓஒ பதமான முத்தங்கள்
ஓஓஓஒபருவத்தின் அர்த்தங்கள்
பசியாறும் நேரம் இதழோரம் ஈரம்
பசியாறும் நேரம் இதழோரம் ஈரம்
இதுதானே ஆரம்பம்
ஹா
இனிமேல்தான் பூகம்பம்
ஆனந்த வெள்ளங்கள்
ஆஹா என்னை நீராட்ட
தோளின் மீது சாய
ஹ
ஏதோ பாணம் பாய
ஹ
உள்ளங்கள் ரெண்டும் இங்கே ஒன்றாக
உன் கண்ணில் என்னை கண்டேன் நன்றாக
ஓஓஓஓபதினாறு வருஷந்தான்
ஓஓஓஓபரிமாறும் பருவந்தான்
பின் என்ன பெண்ணே வா எந்தன் முன்னே
ஆஹான்
பின் என்ன பெண்ணே
ஹஹஹா
வா எந்தன் முன்னே
வேண்டாமே பொல்லாப்பு
நானின்னும் கிள்ளாப்பூ
வேறெங்கும் ஆளில்லை
வேண்டாம் கண்ணே வீராப்பு
தோளின் மீது சாய ஏதோ பாணம் பாய
தோளின் மீது சாய ஏதோ பாணம் பாய
உள்ளங்கள் ரெண்டும் இங்கே ஒன்றாக
உன் கண்ணில் என்னை கண்டேன் நன்றாக
இருவர் :