Thom Thom Thom Ena

Thom Thom Thom Ena Song Lyrics In English


ஆஆஅஹாஆஅஆஅஆஅ
ஹாஆஅஆஹாஆஆஆஆஆ
ஹாஆஆஅஆஅஆஅஆ

தோம் தோம் தோம் என நடம் இடடி

தோம் தோம் தோம் என நடம் இடடி
தகதிமி தோம் தோம் தோம் என நடம் இடடி
முழு நிலவே அருள் வடிவே
கலை அழகே சிலை வடிவே
திருவடி தாண்டவம்
தரிகிட தகதிமி தகஜணு ததிகிட

தோம் தோம் தோம் என நடம் இடடி
தகதிமி தோம் தோம் தோம் என நடம் இடடி

தாய் மொழி தமிழாலே
இசை வழி நான் காண
அதிசயம் தான் ஏது அறியாததோ
வாய் மொழி கேளாத
மலர் விழி நீ தானே
உயிர் மொழி நான் பாட தெரியாததோ

தேவியை நான் வேண்டி
உள்ளுருகி நான் பாட
தேவதை நீ ஆட
கண் மயங்கி நான் கூட
இரு விழி பூத்தாட நான் தேடினேன்

எதிரில் நின்றாடும் மலைத்தேன்
எனது என்றாக மலைத்தேன்
எதிரில் நின்றாடும் மலைத் தேன்
எனது என்றாக மலைத்தேன்
பாமக ஸரிகமப ஸரிகமப
காரி ஸாநி ரீஸ நீத ததிகிட

தோம் தோம் தோம் என நடம் இடடி

இமையில் நின்றாட
இடம் அவள் தேட
இதயமும் உருகுது மெதுவாக


இமையில் நின்றாட
இடம் அவள் தேட
இதயமும் உருகுது மெதுவாக

ஜதியில் நின்றாடி சதிபதியாக
உறவில் தினம் உருகிக் கலந்தாட

ஜதியில் நின்றாடி சதிபதியாக
உறவில் தினம் உருகிக் கலந்தாட

நிலவும் வந்தாடும்
மலர் முகம் காண
ஹாஆஅஆஆஅஆஅ
ஆஅஆஅஹா

நிலவும் வந்தாடும்
மலர் முகம் காண
உலவும் வண்டோடி உருகிடுமே

அழகு செண்டாட
அமுதம் என்றாட
உலகம் நின்றாட
தகதிமி தகஜணு

தோம் தோம் தோம் என நடம் இடடி
தகதிமி தோம் தோம் தோம் என நடம் இடடி
முழு நிலவே அருள் வடிவே
கலை அழகே சிலை வடிவே
திருவடி தாண்டவம்
தரிகிட தகதிமி தகஜணு ததிகிட

தோம் தோம் தோம் என நடம் இடடி
தகதிமி தோம் தோம் தோம் என நடம் இடடிஈ