Thondan Thondan

Thondan Thondan Song Lyrics In English


தகிட தக தக
தகிட தக தக தகிட
தக தக தகிட தக தக
தகிட தக தக தகிட தக
தக தக

தொண்டன்
தொண்டன் தொண்டன்
தொண்டன் தொண்டன்
தொண்டன்

ஏழை வாழவே
எழுவோம் நொடியிலே
யாரும் ஒன்றுதான்
உணர்வோம் முடிவிலே

உதிராத அன்பில்
ஒரு நூறு கோடி சுகமே
பிறர் சோகம் தீர்க்க
அழகாக மாறும் ஜகமே

மாறாமல் ஏதும்
இல்லையே மண் மேலே
மேலே தோழா நீ போரை
வெல்லவா முன்னாலே

போராட வீரம்
கொண்டு வா நாம் மாலை
தானே சேதாரம் நீங்கி
செல்லுமே தன்னாலே
வா முன்னே வா

ஊமை பேசினால்
உருளும் தலைகளே
கேள்வி கேட்கையில்
விலகும் பிழைகளே


களமாடும்
போது கடல் கூட
ஆகும் திடலே
எதிராளி யாரும்
பலியாகக் கூடும் அதிலே

தொண்டன்
தொண்டன் தொண்டன்
தகிட தகிட தக தொண்டன்
தொண்டன் தொண்டன்
தகிட தகிட தக

காற்று போலவே
சுழல்வோம் உலகிலே
கைகள் சேர்ந்து நாம்
கலப்போம் உறவிலே

தனதாசைக்காக
தடுமாறிடாத ஒருவன்
நிலை தாழ்ந்திடாமல்
அவன் ஆகுவானே தலைவன்