Thoppiloru Naadakam |
|---|
மற்றும் எஸ் பி ஷைலஜா
தோப்பிலொரு நாடகம் நடக்குது
ஏலேலங்கிளியே
தோப்பிலொரு நாடகம் நடக்குது
ஏலேலங்கிளியே
சைலென்ஸ்
தோப்பிலொரு நாடகம் நடக்குது
ஏலேலங்கிளியே
தோகை மயில் ஆட்டம் போடுது
ஏலேலங்கிளியே
நாடகத்துக் கதையோ புதுசு
நடிக்க வந்த ஆளும் புதுசு
நாங்க இப்ப நடத்துற கதையில
ராசா ஒன்னு ராணி ஒன்னு
ஆடுது பாடுது அம்மாடி
தோப்பிலொரு நாடகம் நடக்குது
ஏலேலங்கிளியே
தோகை மயில் ஆட்டம் போடுது
ஏலேலங்கிளியே
பார்த்தாலும் பார்த்தேன்
அட நாளும் நானும் பார்த்தேன்
கேட்டாலும் கேட்டேன்
உன் கீர்த்தி யாவும் கேட்டேன்
நெஞ்சுக்குள்ள நெனச்சேன்
நிம்மதிய கொறச்சேன் என்னத்த சொல்வேன்
அத மாதிரி நீ காதலி
ஆசையில பலவித நெனப்புல
பார்த்தேன் ஒன்ன கேட்டேன் ஒன்ன
பாசத்துல தவியா இருந்து தவிச்சேன்
தோப்பிலொரு நாடகம் நடக்குது
ஏலேலங்கிளியே
தோகை மயில் ஆட்டம் போடுது
ஏலேலங்கிளியே
கட்
பாக்காத கண்ணு தெனம் ஏக்கத்தோட தேடும்
கேக்காத ஒன்னு மனம் ராகத்தோட பாடும்
பக்கத்துல இருந்தா சொர்க்கத்துக்கு விருந்தா
தொட்டு ரசிப்பேன்
ஒரு நாளிலேதீருமா
தூக்கத்தில தொடருற கனவுல
தொட்டா என்ன பட்டா என்ன
ஆசையிலே அணைச்சா ரசிச்சா என்ன
தோப்பிலொரு நாடகம் நடக்குது
ஏலேலங்கிளியே
தோகை மயில் ஆட்டம் போடுது
ஏலேலங்கிளியே
நாடகத்துக் கதையோ புதுசு
நடிக்க வந்த ஆளும் புதுசு
நாங்க இப்ப நடத்துற கதையில
ராசா ஒன்னு ராணி ஒன்னு
ஆடுது பாடுது அம்மாடி
தோப்பிலொரு நாடகம் நடக்குது
ஏலேலங்கிளியே
தோகை மயில் ஆட்டம் போடுது
ஏலேலங்கிளியே
ஆஐயையேகட்
