Thoppukkulle Kuruvi

Thoppukkulle Kuruvi Song Lyrics In English


இசை அமைப்பாளர் : சங்கீதா ராஜன்



ஓஓஓஓஒஹ்
ஓஓஓஓஓஒ
தோப்புக்குள்ளே குருவி ரெண்டு கச்சேரி பாட
ஆத்துக்குள்ளே அயிர மீனு கைத்தாளம் போட
தோப்புக்குள்ளே குருவி ரெண்டு கச்சேரி பாட
ஆத்துக்குள்ளே அயிர மீனு கைத்தாளம் போட
கடலிலிருந்து அலைகள் எழுந்து விருந்து கொடுக்குமே

தோப்புக்குள்ளே குருவி ரெண்டு கச்சேரி பாட
ஆத்துக்குள்ளே அயிர மீனு கைத்தாளம் போட



சிந்தாமணி நீதான் சிரிச்சாலே சலங்கை சத்தம்
சித்தாடைய போட மச்சான கட்டிக்கடி
நேரம் பொன்மாலை நேரம் வீசும் பூங்காத்து ஆத்தோரம்
காத்து பூங்காத்து வீச பாத்து கண் பாத்து நாம் பேச
இளைய மனசு இணைய இரவு விடிய மறுக்குமே

தோப்புக்குள்ளே குருவி ரெண்டு கச்சேரி பாட
ஆத்துக்குள்ளே அயிர மீனு கைத்தாளம் போட

மார்கழி மாசம் மவராசி மஞ்சம் கொள்ள
மல்லிகப்பூ தோட்டம் தலையேறி கும்மி கொட்ட
புருஷன் பொஞ்சாதி சேர்ந்து வருஷம் ஒண்ணாச்சு ராசாத்தி
விரதம் நேத்தோடு போச்சு திரும்பி வந்த என் ராசாத்தி
சிறகு முளைத்த கிளிகள் பறக்க தடைகள் விதிப்பதோ

தோப்புக்குள்ளே குருவி ரெண்டு கச்சேரி பாட
ஆத்துக்குள்ளே அயிர மீனு கைத்தாளம் போட
கடலிலிருந்து அலைகள் எழுந்து விருந்து கொடுக்குமே
இருவர் : தானதந்தா தனானான தந்தானன்னா
தானதந்தா தனானான தந்தானன்னா