Thoranthu

Thoranthu Song Lyrics In English


இசை அமைப்பாளர் : இளையராஜா

தொறந்து வைக்கிறேன்
மனசு முழுக்க நீ வா மாமா
ஒரு விருந்து வைக்கிறேன்
எடுத்து திங்கணும் நீதான் மாமா

தொறந்து வைக்கிறேன்
மனசு முழுக்க நீ வா மாமா
ஒரு விருந்து வைக்கிறேன்
எடுத்து திங்கணும் நீதான் மாமா

சத்தியத்த விட்டுடுங்க
பாவமில்ல தொட்டுடுங்க
பாயசத்த ஊத்திகிங்க
பாலிருக்கு சேத்துக்குங்க

தொறந்து வைக்கிறேன்
மனசு முழுக்க நீ வா மாமா
ஒரு விருந்து வைக்கிறேன்
எடுத்து திங்கணும் நீதான் மாமா

சூடா கொதிக்குற வெய்யில் காலம்
பாடாபடுத்துதே என்ன கோலம்
வீட்டுல கதவு
சாத்தி இருக்குது
போட்ட துணிமணி
ஆளை இழுக்குது

வேணான்னு விட்டுட்டு ஆட வாரும்
நீ வான்னு கூப்பிட்டு கொஞ்ச நேரம்
கையில விசிறி
தூக்கி விசிறனும்
அந்த சுகத்துல
கண்ணு அசரனும்

வேண்டான்னு சொல்லிப்புட்டாஅஆஹன்
வேண்டான்னு சொல்லிப்புட்டா
பெண் பிள்ளை என்ன செய்யும் மாமா மாமா
தொறந்து வைக்கிறேன்
ஆஹ்ஹாங்

தொறந்து வைக்கிறேன்
மனசு முழுக்க நீ வா மாமா
ஒரு விருந்து வைக்கிறேன்
எடுத்து திங்கணும் நீதான் மாமா




போட்ட முதலுக்கு பங்கமில்ல
இதப் போல தொழிலும்தான் எங்குமில்ல
வட்டியும் முதலும்
பூட்டிக் கெடக்குது
புட்டியும் குட்டியும்
பக்கமிருக்குது

இந்த தொழிலுக்கு வரியுமில்ல
அத ஏன்தான் போடலுன்னு தெரியவில்ல
அள்ளிக் கொடுக்கிற
குடிசைத் தொழிலு
சொல்லிக் கொடுக்கிறேன்
படிச்சு பழகு

சந்தேகம் வந்துட்டாஆஆஹான்
சந்தேகம் வந்துட்டா நான் தீர்த்து வைக்கட்டா
மாமா மாமா தொறந்து வைக்கிறேன்

தொறந்து வைக்கிறேன்
மனசு முழுக்க நீ வா மாமா
ஒரு விருந்து வைக்கிறேன்
எடுத்து திங்கணும் நீதான் மாமா

சத்தியத்த விட்டுடுங்க
பாவமில்ல தொட்டுடுங்க
பாயசத்த ஊத்திகிங்க
பாலிருக்கு சேத்துக்குங்க

தொறந்து வைக்கிறேன்
மனசு முழுக்க நீ வா மாமா
ஒரு விருந்து வைக்கிறேன்
எடுத்து திங்கணும் நீதான் மாமா