Thottu Paar Thodumpothu

Thottu Paar Thodumpothu Song Lyrics In English

இசை அமைப்பாளர் : எஸ் வேதாச்சலம் வாலி

பாடல் ஆசிரியர் : வாலி

பெண் : தொட்டுப் பார் தொடும்போது இன்பம் இன்பம் துள்ளாத உள்ளம் துள்ளும் மலர் போன்ற கன்னம் கன்னம் குழு : கண்ணில் வந்து கொஞ்சும் நிலா

முத்து பார் புதுத் தேனும் சொட்டும் சொட்டும் உயிர் காதல் கிட்டும் கிட்டும் இளம் பாவை வண்ணம் மின்னும் குழு : கண்ணில் வந்து கொஞ்சும் நிலா

பெண் : சிட்டுப் பார் புதுப் பாடம் சொல்லும் சொல்லும் அள்ளாமல் நெஞ்சை அள்ளும் உனக்காக கொஞ்சும் கொஞ்சும் குழு : கண்ணிலே வரும் வெண்ணிலா

கண்ணில் வந்து கொஞ்சும் நிலா

கண்ணில் வந்து கொஞ்சும் நிலா

கண்ணிலே வரும் வெண்ணிலா

அனைவரும் : லாலாலாலாலாலாலாலா கண்ணில் வந்து கொஞ்சும் நிலா

அனைவரும் : லாலாலாலாலாலாலாலா கண்ணிலே வரும் வெண்ணிலா