Thottu Thottu Pesum Sultana

Thottu Thottu Pesum Sultana Song Lyrics In English


ஆஆஆஆஅஆஅஆஅஆ
ஆஅஆஅஆஅஆஆப த மா

ஊஊஓஓ

தொட்டு தொட்டு பேசும் சுல்தானா
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா
தொட்டு தொட்டு பேசும் சுல்தானா
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா

அள்ளி அள்ளி கொடுத்தால் குறையாது

பள்ளி கொள்ள வாடி அழகே ஹே ஹே

ஜாமத்தில் தருவேன் வாய்யா
சுல்தானேசுல்தானேசுல்தானே
சுல்தானேஆஅஆஅஆ

தொட்டு தொட்டு பேசும் சுல்தானா
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா

ஹாஆஅஆஹாஆஹா
ஹாஆஹாஆ

இந்த இளம் கிளி போல்
சந்தையிலே எனக்கு
இதுவரை சிக்கவில்லையே

ஹாஆஆ
என் அழகை ருசிக்க
என் நெருப்பை அணைக்க
இளைஞனும் கிட்டவில்லையே

டெல்லி எல்லாம் தேடி தேடி
உன்னை கண்டேனே
பாலில் விழும் சீனி போல
எனை தந்தேனே

ஆடை மூடும் ஜாதிப்பூவின்
அங்கம் பார்த்தேனே
அங்கே சொர்க்கம்
இல்லை இல்லை இங்கே பார்த்தேனே
சுல்தானேசுல்தானேசுல்தானே
சுல்தானேஆஅஆஅஆ

தொட்டு தொட்டு பேசும் சுல்தானா
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா




கொஞ்சி கொஞ்சி எடுத்து
நெஞ்சில் மெல்ல அணைத்து
என் மனதை திருடிக் கொண்டாய்

ஹாஆஅஆ
புத்தகத்தில் இருக்கும் உத்திகளை படித்தா
காதலிக்க பழகி கொண்டாய்

புத்தகத்தில் இல்லா இன்பம்
கற்று வைப்போமா

முத்தம் தரா இடங்கள் கண்டு
முத்தம் வைப்போமா

ஆசை என்னும் அமுத ஊற்றிலே
ஆடி பார்ப்போமா

ஆணில் பெண்ணை பெண்ணில் ஆணை
தேடி தீர்ப்போமா
சுல்தானேசுல்தானேசுல்தானே
சுல்தானேஆஅஆஅஆ

தொட்டு தொட்டு பேசும் சுல்தானா
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா

அள்ளி அள்ளி கொடுத்தால் குறையாது

பள்ளி கொள்ள வாடி அழகே ஹே ஹே

ஜாமத்தில் தருவேன் வாய்யா
சுல்தானேசுல்தானேசுல்தானே
சுல்தானே