Thudikirathe Nenjam

Thudikirathe Nenjam Song Lyrics In English


துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி

வெல்டன் டாடி நாங்கள் இப்போ ரெடி
கையை கொஞ்சம் புடி புடி
கூட்டமா கூடி கோரஸா படி
ஆடுவதில் சுகம் கோடி

துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி



துள்ளி துள்ளி நின்றாடி
இந்த நாளை கொண்டாடி
வாழ்த்து சொல்ல வந்தோமடி

துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி

பாசமென்னும் நீரோடி
உள்ளமெங்கும் வேரோடி
பூத்து நிற்கும் முல்லை கொடி

துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி

மாலை ஒன்று கொண்டாடி
செல்லச்சீமாட்டி
தோளில் சூட்டு கைத்தட்டி அம்மாடி

வெல்டன் டாடி நாங்கள் இப்போ ரெடி
கையை கொஞ்சம் புடி புடி
கூட்டமா கூடி கோரஸா படி
ஆடுவதில் சுகம் கோடி

துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி




பொன்னும் என்ன பொன்னாடி
பூவும் என்ன பூவாடி
உன்னை போல ஆகாதடி

துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி

முத்து முத்து பல் காட்டி
பிஞ்சி பிஞ்சி கை நீட்டி
வந்ததென்ன ரோஜா செடி

துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி

தென்றல் மங்கை தேனூட்டி
உன்னை தாலாட்டி
பாட்டு சொல்ல உன்னோடு வாராடி

வெல்டன் டாடி நாங்கள் இப்போ ரெடி
கையை கொஞ்சம் புடி புடி
கூட்டமா கூடி கோரஸா படி
ஆடுவதில் சுகம் கோடி

துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி

வெல்டன் டாடி நாங்கள் இப்போ ரெடி
கையை கொஞ்சம் புடி புடி
கூட்டமா கூடி கோரஸா படி
ஆடுவதில் சுகம் கோடி