Thuli Thuli |
|---|
ஹேய் ஹேய் ஹே ஹே ஹேய்
ஹேய் ஹேய் ஹே ஹே ஹேய்
ஹேய் ஹேய் ஹேஹேய்ஹேய்
துளி துளி மழைத்துளி
குளிக்குது ஒரு கிளி
ரசிக்குது இருவிழி
அதில் தெரிக்குது பனித்துளி
உடலில் விழுந்த துளி
எனை உயிர் வரை சுடுதே ஹோ
உனது விரலை போல் தீண்டுதே
ஏனோ தேடுதே
துளி துளி மழைத்துளி
குளிக்குது ஒரு கிளி
ரசிக்குது இருவிழி
அதில் தெரிக்குது பனித்துளி
கண்களை தந்து செல்
அன்பே தூக்கமில்லை
கனவினை வாங்கிகொள்
பாரம் தாங்கவில்லை
பனித்துளி விழுவதால்
பூக்கள் உடைவதில்லை
காதலி கேளடி
காமன் சொல்லும் சொல்லை
ஆசைகிந்த பருவம் நல்லது
ஹோ ஆடைக்கின்று
விரகம் நல்லது
இருவர் : தாகம் தேடுது
துளி துளி மழைத்துளி
குளிக்குது ஒரு கிளி
ரசிக்குது இருவிழி
அதில் தெரிக்குது பனித்துளி
ஹே ஹே ஹேய் ஹேய்ய்ய்
ஹேய் ஹே ஹேய் ஹேய்ய்ய்
குறும்புகள் செய்யுதே
சேலை மழை காற்று
நெஞ்சுக்குள் பாயுதே
காதல் வின்னல் கீற்று
நரம்புகள் துடிக்கிறேன்
மெல்ல மெல்ல மீட்டு
வரம்புகள் கலைக்கிறேன்
என்னை கரை ஏற்று
கடலின் ஆழம்
மீன்கள் சொல்லுமே
பெண்மை ஆழம்
ஆண்மை சொல்லுமே
இருவர் : ஆசை எங்குமே
துளி துளி மழைத்துளி
குளிக்குது ஒரு கிளி
ரசிக்குது இருவிழி
அதில் தெரிக்குது பனித்துளி
உடலில் விழுந்த துளி
எனை உயிர் வரை சுடுதே ஹோ
உனது விரலை போல் தீண்டுதே
ஏதோ தேடுதே
ஏதோ ஹோ தேடுதே ஒஹோ
ஏதோ ஹோ தேடுதே ஒஹோ
ஏதோ ஹோ தேடுதே ஒஹோ
