Thuvalum Kodi Idaiyal |
---|
துவளும் கொடி இடையாள்
விரைந்து செல்வது எங்கோ
ஓஹோ
துவளும் கொடி இடையாள்
விரைந்து செல்வது எங்கோ
பவளம் உன் மேனி கொண்டு
எரியும் மதியை விரட்டவோ
துவளும் கொடி இடையாள்
விரைந்து செல்வது எங்கோ
மயங்கும் நேரம் கண்டு
பதுங்கி வந்தது எதற்கோ
மன்னவாஆஆஆ
மயங்கும் நேரம் கண்டு
பதுங்கி வந்தது எதற்கோ
மன்னவா என்னைப் பார்க்கவா
உதட்டோடு உதடு பேசவா
பேசவா
கண்கண்ட உன் அழகை
கை அள்ளத் துடிக்கின்றது
ஆஹாஆஆஅஆஆ
கண்கண்ட உன் அழகை
கை அள்ளத் துடிக்கின்றது
விண்காணா உன் பருவத்தை
நான் கொள்ள துடிக்கிறேன்
உனக்கென்று பிறந்த நான்
ஆஹாஆ
எனக்கென்று வாழ முடியுமா
ஆஹாஆ
உனக்கென்று பிறந்த நான்
எனக்கென்று வாழ முடியுமா
கொடுத்தேன் என்னை உனக்கு
எடுத்து சூட்டிக் கொள்
தேவாஆஆஆ
துவளும் கொடி இடையாள்
ஆஹா
விரைந்து செல்வது எங்கோ
ஹ்ம்ம்
பவளம் உன் மேனி கொண்டு
எரியும் மதியை விரட்டவோ
இருவர் : லலலலல லா லலலா
லலலல லா லல லா லா