To To

To To Song Lyrics In English


இந்த அருமையானதொரு
இரவு வேளைகளில் நண்பர்களே
ஆமாம் நண்பர்களே
உங்களுக்காக ஒரு அருமையான
பாடலை நங்கள் ஒப்பு கொடுக்க
விரும்புகிறோம் நண்பர்களே
ஒப்பு கொடுக்கிறோம் நண்பர்களே
இந்த பாடலை நாம் அனைவரும்
சேர்ந்து கேட்டு மகிழுவோம்
சேர்ந்து கேட்டு மகிழுவோம்
வாருங்கள் நண்பர்களே
வாருங்கள் நண்பர்களே
வாங்கடா டேய்

கோ
ஹஹஹாஹா

Watchman
He is the coolest there be late 5
Watchman
He is everybodys duty boy
Watchman
He is man of the superman
He is better than rest of them
One and only battle ground
Palying oing oing loloing

இருட்டிய பொழுது
வெரட்டுதே நிலவு
திறக்குதே கதவு
நடக்குதே களவு

தோல்விகள் துறந்து
வேள்விகள் கடந்து
தேவைகள் உணர்ந்து
தேடுதே மருந்து

அவ வருவா
உன் சின்ன அசைவுகளும் அறிவா
உன்ன மென்னு
முழுகிடவே வருவா
இரு கண்ணில் கொதறிவிட வருவா
உன்ன கண்டு துரத்தி அவ வருவா
அவ வருவா

ராத்திரி பொழுதில்
ராட்சச நிழலில்
காத்திட கிடக்கும் வாட்ச்மேன்

தீ பொறி பறக்க
தேங்கிட மறுக்க
தாக்கிட துணியும் வாட்ச்மேன்

தூ தூ தொ தொ தொ தொ
தூ தூ தொ தொ தொ தொ
தூ தூ தொ தொ தொ தொ
நீ தொ தொ


முதலாய் முதலாய்
வாழ்க்கையில் விட்ட கோடு
தடைகள் பிறந்தால்
மோதி நீ முட்டி விடு
உடையும் மனதின்
தோள்களை தட்டி கொடு

குறைந்திட மாட்டாய்
எந்நாளும் இறங்கிட மாட்டாய்

உன்னிடம் காதல் சொல்லி
காதல் செய்ய
நானும் வந்தேன்டா
என்னிடம் உன்னை கண்டு
என்னை கண்ட நொடியினில் மடியினில்
அள்ளி கொள்ளேன்டா

ஓடிடும் உன் வாழ்க்கை
உன் பின்னே வருவதும்
தேடிடும் உன் தேடல்
எங்கேயோ முடிவதும்
தேங்கிடும் உன் எண்ணம்
எப்போதும் நிறைவதும்
நிரந்தரம் இல்லை
அஞ்சாதே துணிச்சலே உறுதுணை

Watchmann
He is the coolest there be late 5
Watchman
He is everybodys duty boy
Watchman
He is man of the superman
He is better than rest of them
One and only battle ground

ராத்திரி பொழுதில்
ராட்சச நிழலில்
காத்திட கிடக்கும் வாட்ச்மேன்

தீ பொறி பறக்க
தேங்கிட மறுக்க
தாக்கிட துணியும் வாட்ச்மேன்

வாவ் வாவ்