Toothpaste

Toothpaste Song Lyrics In English


குட் மார்னிங்

குட் மார்னிங்

டுடே யூ ஆர் மை பேபி
டூத் பேஸ்ட் இருக்கு ப்ரெஷ் இருக்கு
எழுந்திரு மாமா
ஷவர் பாத்திருக்கு டவலிருக்கு
குளிச்சிடு மாமா
தோசை ரோஸ்ட் இருக்கு டீ இருக்கு
குடிச்சிரு மாமா

டூத் பேஸ்ட் இருக்கு ப்ரெஷ் இருக்கு
எழுந்திரு மாமா
ஷவர் பாத்திருக்கு டவலிருக்கு
குளிச்சிடு மாமா
தோசை ரோஸ்ட் இருக்கு டீ இருக்கு
குடிச்சிரு மாமா

டூத் பேஸ்ட் இருக்கு ப்ரெஷ் இருக்கு
எழுந்திரு மாமா

நான்தான் உன் சேவகன்
என் போல் யார் காவலன்
நான்தான் உன் சேவகன்
என் போல் யார் காவலன்
உயிரெல்லாம் உன் வசம் வைத்தவன்
உயிரெல்லாம் உன் வசம் வைத்தவன்
நான் தேடும் செல்வம் நீதானே கண்ணே
எனக்காக இங்கே உருவான பொன்னே

ஐ லவ் யூ மை டியர்

இஸ் இட்

ஐ லவ் யூ மை டியர்

ஹஹஹாஎன் கண்மணியே பொன்மணியே
என்னுயிர் ராஜா

ஹஹஹா

உன் புன்னகையும் பூ முகமும் பொன்னிற ரோஜா

உன்னை ரொம்பவும்தான் புடிச்சிருக்கு
மை டியர் அங்கிள்

ஆஹாஎன் கண்மணியே பொன்மணியே
என்னுயிர் ராஜா

ஹஹஹா

உன் புன்னகையும் பூ முகமும் பொன்னிற ரோஜா

நீதான் என் சொந்தமே
ஏதோ ஓர் பந்தமே


ஹா

நீதான் என் சொந்தமே
ஏதோ ஓர் பந்தமே
உனது தாய் எனக்கும் ஓர் உறவுதான்
உனது தாய் எனக்கும் ஓர் உறவுதான்
நான்தானே இங்கு அவள் போற்றும் தம்பி
நாள்தோறும் வாழ்வேன் அதுபோலே நம்பி

யூ ஆர் ரைட் மை டியர்

செர்டன்லி டார்லிங்

யூ ஆர் ரைட் மை டியர்

ஹாஎன் கண்மணியே பொன்மணியே
என்னுயிர் ராஜா

ஹஹஹா

உன் புன்னகையும் பூ முகமும் பொன்னிற ரோஜா

உன்னை ரொம்பவும்தான் புடிச்சிருக்கு
மை டியர் அங்கிள்

லாலாலலாஎன் கண்மணியே பொன்மணியே
லால லாலா லா

லல லால லல்ல லால ஹாஹஹஹாஹஹா

லல லாலா லல்ல லால லல்ல லாலாலாலாலாலாலா

லல்ல லாலஹஹஹஹ்ஹா

ஹஹஹஹாஹ்

ஹஹஹ்ஹாஹ்

ஹஹஹஹா