Tring Tring |
---|
ட்ரிங் ட்ரிங்
ட்ரிங் ட்ரிங்
ட்ரிங் ட்ரிங்
ட்ரிங் ட்ரிங்
டிங்கு டிங்காலே
போடு டிங்கு டிங்காலே
சண்ட பஜாரு மாமா
கொஞ்சம் உஷாரு
அல்டாப்பு ராணி ஆகாசவானி
உல்டாப்பா போனா பொல்லாத தேனீ
இரவும் பகலும் எதுவும்
கிடைக்கும் கானா பஜாரு
பம்பாயி வாலா ஜிகிரி தோஸ்த்து
ஆண் போடு
பஞ்சாபு லாலா படா ஜோரு
பெண் போடு
பம்பாயி வாலா ஜிகிரி தோஸ்த்து
ஆண் போடு
பஞ்சாபு லாலா படா ஜோரு
பெண் போடு
சண்ட பஜாரு மாமா
கொஞ்சம் உஷாரு
சண்ட பஜாரு மாமா
கொஞ்சம் உஷாரு
பட்டா கத்தி இங்கு கெடைக்கும்
கத்தி குத்தும் தினம் நடக்கும்
டிஞ்சரும் வாங்கலாம்
ஜிஞ்செரும் அடிக்கலாம்
எல்லாமே ஏமாத்துதான்
ஏமாந்தா பம்மாத்துதான்
வெளியில இருக்கு பஜாரு
ஜனங்க மனசும் பஜாரு
இரண்டிலும் இருக்கு உஷாரு
நடக்குது சூப்பர் பஜாரு
பம்பாயி வாலா ஜிகிரி தோஸ்த்து
ஆண் போடு
பஞ்சாபு லாலா படா ஜோரு
பெண் போடு
பம்பாயி வாலா ஜிகிரி தோஸ்த்து
ஆண் போடு
பஞ்சாபு லாலா படா ஜோரு
பெண் போடு
சண்ட பஜாரு மாமா
கொஞ்சம் உஷாரு
சண்ட பஜாரு மாமோய்
கொஞ்சம் உஷாரு
டாப்பும் டூப்பும்
பளபளக்கும்
ரைட்டோ ராங்கோ இங்கே ஜொலிக்கும்
தாதானா ஃபைட்டுதான்
சாதானா ஜூட்டுதான்
ஜெயிச்சாலே சல்யூட் தான்
தோத்தாலே லெப்ட் அவுட் தான்
அடிக்கவும் ஒருத்தன் வந்தாச்சு
அடக்கவும் ஒருத்தன் உண்டாச்சு
துணிஞ்சவன் ஜெயிச்சு நின்னாச்சு
ஜெய்ச்சவன் தலைவன் என்றாச்சு ஊ
பம்பாயி வாலா ஜிகிரி தோஸ்த்து
ஆண் போடு
பஞ்சாபு லாலா படா ஜோரு
பெண் போடு
பம்பாயி வாலா ஜிகிரி தோஸ்த்து
ஆண் போடு
பஞ்சாபு லாலா படா ஜோரு
பெண் போடு
சண்ட பஜாரு மாமா
கொஞ்சம் உஷாரு
சண்ட பஜாரு மாமா
கொஞ்சம் உஷாரு
அல்டாப்பு ராணி ஆகாசவானி
உல்டாப்பா போனா பொல்லாத தேனீ
இரவும் பகலும் எதுவும்
கிடைக்கும் கானா பஜாரு
பம்பாயி வாலா ஜிகிரி தோஸ்த்து
ஆண் போடு
பஞ்சாபு லாலா படா ஜோரு
பெண் போடு
பம்பாயி வாலா ஜிகிரி தோஸ்த்து
ஆண் போடு
பஞ்சாபு லாலா படா ஜோரு
பெண் போடு