Udal Uruga Ulam Uruga

Udal Uruga Ulam Uruga Song Lyrics In English


உடல் உருக உளம் உருக
ஊனெல்லாம் நெக்குருக
ஆஅஆஅஆஅ
குழலூதி இசை பாடி
எனைத்தேடி வந்து
கடல் வண்ணத் திருமேனி
எழிற்கோலம் காட்டி
கனவினிலே எனை மணந்த கண்ணா
ஆஅஆஅஆஅஆஅ
என் கிரிதரனே
கனவினிலே எனை மணந்த கண்ணா
கனவினிலே எனை மணந்த கண்ணா
கிரிதரனே

படமுடியாத் துயரம் இந்தப்
பேதை படவிலையோ
படமுடியாத் துயரம் இந்தப்
பேதை படவிலையோ
பாவி உயிர் உன் பிரிவால்
தேய்வதறிந்திலையோஓஹோ


இடற் கடலில் மீராவை
தவிக்கவிட்டேஏஹேஹே
இடற் கடலில் மீராவை
தவிக்கவிட்டேஏஏஹே
மீராவை தவிக்கவிட்டே
ஏஏஹேஹே
இன்று எங்கு சென்றாய் என்னரசே
எங்கு சென்றாய் என்னரசே
என்னரசே என்னரசே
எங்கு மறைந்தனையோஹோ ஓஒ ஹோ