Udhaya Udhaya Ularugiren

Udhaya Udhaya Ularugiren Song Lyrics In English


உதயா உதயா உளறுகிறேன்
உயிரால் உனையே எழுதுகிறேன்
காதல்ஆஅஆஅ

காதல் தீண்டவே
காதல் தீண்டவே
கடல் தாகம் தீர்ந்ததே
உன்னாலே தன்னாலே

உதயா உதயா உளறுகிறேன்
உயிரால் உனையே எழுதுகிறேன்
காதல்காதல் காதல்

உன் பாதி வாழ்கிறேன்
என் பாதி தேய்கிறேன்
உன்னாலே தன்னாலே
என்னாளும்
உதயா உதயா உளறுகிறேன்
உயிரால் உனையே எழுதுகிறேன்
காதல்
காதல் காதல்

என்னை தொலைத்துவிட்டேன்
என் உன்னை அடைந்துவிட்டேன்
உன்னை அடைந்ததனால்
என் என்னை தொலைத்துவிட்டேன்


ஏனோ ஏனேனோ
தொலைந்தேன் மீண்டேனோ
ஏனோ ஏனேனோ
மீண்டும் தொலைவேனோ
ஆயுள் ஆனவளே
கூந்தல் இருட்டில் என்
கிழக்கு தொலைந்தும்
காதல்தீண்டவே

மூச்சின் குமிழ்களிலே
உயிர் ஊற்றி அனுப்பிவைத்தேன்
கூச்சம் வருகையிலே
உடல் மாற்றி நுழைந்துவிட்டேன்

ஏனோ ஏனேனோ
ஏதோ ஆனேனோ
ஏனோ ஏனேனோ
நீயாய் ஆனேனோ
தாயும் ஆனவனே
என் நெற்றி பாதையில்
ஊற்றை திறந்து
காதல்
காதல்தீண்டவே
காதல்தீண்டவே
கடல் தாகம் தீர்ந்ததே
உன்னாலே தன்னாலே
உன்னாலே தன்னாலே

உயிரே உயிரே உளறுகிறேன்
உளறியும் கவிதைகள் எழுதுகிறேன்
உதயா உதயா உளறுகிறேன்
உயிரால் உனையே எழுதுகிறேன்
காதல்காதல்