Ulagam Oruvanukka |
---|
வா வா நீ
வா தோழா
உலகம் ஒருவனுக்கா
உழைப்பவன் யார் விடை
தருவான் கபாலி தான்
கலகம் செய்து ஆண்டயரின்
கதை முடிப்பான்
உலகம் ஒருவனுக்கா
உழைப்பவன் யார் விடை
தருவான் கபாலி தான்
கலகம் செய்து ஆண்டயரின்
கதை முடிப்பான்
நீ நீயாய் வந்தாய்
தீயின் கருவாய்
கண்கள் உறங்கினாலும்
கனவுகள் உறங்காதே
பூவின் நிழலாய்
புல்லாங்குழலாய்
உனை வெளியிடு துளிர்
விடு பலியாடாய்
எண்ணாதே
விதையாக வாழும்
நமக்கு கதைகள் இருக்கு
நாளை நமக்கே விடியும்
விழித்துப் போராடு
வானம் உனதே
பாதி வழியில் பறவை
பறக்க மறக்காதே
யே எண்ணத்தில்
நூறு திட்டமிட்டு கபாலி
வாரான் கையத் தட்டு
பம்பரம் போல சுத்திக்கிட்டு
பறை இசை அடித்து நீ
பாட்டுக் கட்டு
யே இத்தன நாளா
கூட்டுக்குள்ள இனிமே
வாரான் நாட்டுக்குள்ள
எதிரி கூட்டம் ஆடிப்
போச்சே குருதியில
நெருப்பு தான் கூடிப்
போச்சே
விஷ்லிங் :
கபாலி
கபாலி
இதுக்குப் பேர்
தான் தலைவர் அதிரடி
விஷ்லிங் :
கபாலி
கபாலி
கிங் ஆஃப் டைம்
இன் தி கான்கிரீட் ஜங்கிள்
வாச்சிங் ஓவர் மை ப்ரைட்
நாங்க எங்க பொறந்தா
அட உனக்கென்ன போடா
தமிழனுக்காக வந்து
நின்னவன் தமிழன் டா
ஐம் ஸ்டாக்கிங் மை
ப்ரே வோன்ட் லெட் ஹிம்
கெட் அவே வித் த திங்ஸ்
தட் தே டூ பேட் மூவிஸ்
தட் தே மேக்
வந்தவன போனவன
வாழ வச்சவன் இனி வாழ்ந்து
காட்டப் போறேன் வாய
மூடி கவனி
வேரும் பூவும்
வேறில்லை கருமேகம்
போலே நீரில்லை அலை
கடல் அடங்குமோ அதிகாரக்
குரலுக்கு
எப்போதும் நீரின்
வீழ்ச்சி நீ தானே உனை
நீந்திக் கடக்க முடியாதே
ஒரு பனித்துளி அது
எரிமலை அணைத்திடுமோ
மேட்டுக்குடியின் கூப்பாடு
இனி நாட்டுக்குள்ள கேக்காது
இன முகவரி அது இனி
விழித் திறந்திடுமே
மேட்டுக்குடியின் கூப்பாடு
இனி நாட்டுக்குள்ள கேக்காது
இன முகவரி அது
இனி விழித் திறந்திடுமே
விதையாக வாழும்
நமக்கு கதைகள் இருக்கு
நாளை நமக்கே விடியும்
விழித்துப் போராடு
வானம் உனதே
பாதி வழியில் பறவை
பறக்க மறக்காதே
யே எண்ணத்தில்
நூறு திட்டமிட்டு கபாலி
வாரான் கையத் தட்டு
பம்பரம் போல சுத்திக்கிட்டு
பறை இசை அடித்து நீ
பாட்டுக் கட்டு
யே இத்தன நாளா
கூட்டுக்குள்ள இனிமே
வாரான் நாட்டுக்குள்ள
எதிரி கூட்டம் ஆடிப்
போச்சே குருதியில
நெருப்பு தான் கூடிப்
போச்சே
விஷ்லிங் :