Ulagam Unna Vittu

Ulagam Unna Vittu Song Lyrics In English


வெளுக்காத அடி வானம்
கருக்காத வெண்மேகம்
பொறக்காத எதிர்காலம்
உறவாக கை சேரும்

என் செல்லமே
என் தங்கமே
என் செல்லமே

ஹோ ஓஒ ஓஒ
ஹோ ஓஒ ஓஒ
ஹோ ஓஒ ஓஒ
ஹோ ஓஒ ஓஒஓ

உலகம் அன்பவிட்டு சுத்தாது
உறவும் உன்னை விட்டு போகாது
உலகம் அன்புவிட்டு சுத்தாது
உறவும் உன்னை விட்டு போகாது
கடலும் மன்ன விட்டு வத்தாது
அது போல் சொந்தம் இங்க மக்காது
வெளிச்சம் இல்லாம நிழலும் நீளாது
உறவும் இல்லாம எதுவும் வாழாது

முதலும் உறவே
முடிவும் உறவே
முதலும் உறவே
முடிவும் உறவேஏஏஏ

எட்ட இருக்குது ஆகாயம்
எங்க இருக்குது ஆதாயம்
நெஞ்ச முழுவதும் தீ காயம்
தீராதோஓஒ

கண்ட கனவுல பூ கோலம்
கண்கள் எதிருல போர் காலம்
கொண்ட வழிகளும் ஏராளம்
மாறாதோஓ


தீராதோ
மாறாதோ
தீராதோஓ
மாறாதோ

அன்னை அவள் ஆரம்பிக்க
தந்தாய் அவன் ஆதரிக்க
சுத்துகிற பூமியில
சொந்தமும் உண்டாச்சி

துன்பம் வந்தால்
தோள் குடுக்க
இன்பம் என்றால் சேர்ந்தனைக்க
உன்னை அது தேடி வர
செய்வது அன்பாச்சே

போனது போகட்டும்
ஆனது ஆகட்டும்
காயங்கள் மாறிடும் தன்னால
ஆயிரம் சொந்தங்கள்
ஆயிரம் பந்தங்கள்
உன்னையும் தாங்குது மண்மேல

சுகமா சுமையா
வழியா வரமா
புரியா புதிரா
அதுவே உறவா
உறவா
உறவாஏஏஏ
ஹாஆஹாஆஅ

என் செல்லமே
என் தங்கமே
என் செல்லமே