Ulagil Enakkuthan

Ulagil Enakkuthan Song Lyrics In English


உலகில் எனக்குத்தான்
அதிக ரசிகர்கள்
ஓராயிரம் நூறாயிரம் நான்
ஒருத்திதான் அவர்களின் காதலி

உலகில் எனக்குத்தான்
அதிக ரசிகர்கள்
ஓராயிரம் நூறாயிரம் நான்
ஒருத்திதான் அவர்களின் காதலி

நேத்தோடு பதினாறு வயதானவள்
நான் பிறந்த ஆண்டு
மட்டும் தெரியாதவள்

நேத்தோடு பதினாறு வயதானவள்
நான் பிறந்த ஆண்டு
மட்டும் தெரியாதவள்
ரு ரூஉ ருரூரு ரூஉ ருரூ

நிலவென்று பிறந்ததென்று
யார் கண்டது
ஆனாலும் அதன் அழகில்
ஊர் மயங்குது

உலகில் எனக்குத்தான்
அதிக ரசிகர்கள்
ஓராயிரம் நூறாயிரம் நான்
ஒருத்திதான் அவர்களின் காதலி


கல்யாண விண்ணப்பம்
பல வந்தது
காதலித்தால் போதுமென்று
சில வந்தது

கல்யாண விண்ணப்பம்
பல வந்தது
காதலித்தால் போதுமென்று
சில வந்தது
ரு ரூஉ ருரூரு ரூஉ ருரூ

ஆடவரை ஆட்டி வைக்கும்
பெண்மை இது
ஆண்டவனார் ஆட்டிவைக்கும்
பொம்மை இது

உலகில் எனக்குத்தான்
அதிக ரசிகர்கள்
ஓராயிரம் நூறாயிரம் நான்
ஒருத்திதான் அவர்களின் காதலி