Ullangai

Ullangai Song Lyrics In English


உள்ளங்கையை உதரும்போதும்
விரல்கள் விலகுமோ
நம்மை காலம் கடந்து போகும்போதும்
காதல் தொலையுமோ ஹோ

என் விழி திரையில்
உன் உருவம் அழியாதது
என் நித்திரையோ
உன் கனவை கலைக்காதது

என் காலடியில் நீ கிடந்தாய்
தாண்டி சென்றேனே
வெகு தூரத்தை நான்
கடந்து உன்னை தேடுகின்றேனே

உள்ளங்கையை உதரும்போதும்
விரல்கள் விலகுமோஓ
நம்மை காலம் கடந்து போகும்போதும்
காதல் தொலையுமோ ஓ

என் விழி திரையில்
உன் உருவம் அழியாதது
என் நித்திரையோ
உன் கனவை கலைக்காதது


என் காலடியில் நீ கிடந்தாய்
தாண்டி சென்றேனே
வெகு தூரத்தை நான்
கடந்து உன்னை தேடுகின்றேனே

உள்ளங்கையை உதரும்போதும்
விரல்கள் விலகுமோஓ
நம்மை காலம் கடந்து போகும்போதும்
காதல் தொலையுமோ ஓ

என் விழி திரையில்
உன் உருவம் அழியாதது
என் நித்திரையோ
உன் கனவை கலைக்காதது