Ullasame |
---|
உல்லாசமே நீ என்னோடு வா
உன் சந்தோஷமே என்னுள்ளேதான்
உற்சாகமே நீ என்னோடு வா
நாம் இன்பம் எல்லாம் பெண்ணுள்ளேதான்
லெட்ஸ் லெட்ஸ் லெட்ஸ் லைஃப்
லவ் வித் தோஸ் ஸ்பைஸ்
ஹியர் வாட் ஹி சேஸ் அண்ட் கோ வித் இட் பாய்
லைஃப் ஹாஸ் எ சாரோவ்
லைவ் லைக் டுமார்ரோவ்
ஐ கால்ட் யு கம்மான் அண்ட் எ கம் வித் மி பாய்
காதலில் நான்தான்
பொல்லாத ஆளு
தினம் தினம் தினம் தினம்
கொண்டாட்டம்தான்
காமத்தில் நான்தான்
அசராத பேரன்
மதன் மதன் மதன் மதன்
மன்மதன்தான்
உல்லாசமே நீ என்னோடு வா
உன் சந்தோஷமே என்னுள்ளேதான்
பெண் எனும் இனம் மட்டும் இல்லையின்னா
ஆண் மகன் சுகம் இங்கே என்னாவது
நிறம் குணம் மனம் உள்ள பெண்ணின் முன்னால்
இடம் பொருள் பணம் எல்லாம் வீண்தானடா
யெஸ் யு ரைட் பேபி
கம் வித் மி நவ்
தேர் இஸ் நோ ரைட் வில்
லைவ் லைக் யு வாண்ட்
மதுவிலே பலபல ரகத்த வச்சான்
அதுலையும் புதுபுது சுவைய வச்சான்
தினம் தினம் எறங்கி நீ விளையாடுடா
இளமைய இனிமையா கொண்டாடுடா
டான்ஸ் இட் அப் பேபி
ஷேக் இட் அப் நவ்
சிங் வித் மி பேபி
லவ் லைஃப் ரைட் நவ்
காதலில் நான்தான்
பொல்லாத ஆளு
தினம் தினம் தினம் தினம்
கொண்டாட்டம்தான்
காமத்தில் நான்தான்
அசராத பேரன்
மதன் மதன் மதன் மதன்
மன்மதன்தான்
உல்லாசமே நீ என்னோடு வா
உன் சந்தோஷமே என்னுள்ளேதான்
வா வா வா வா
கலங்கறை விளக்கமும் தேவையில்ல
கடலுல மூழ்குற ஆளும்மில்ல
எதுலையும் இவனுக்கு தோல்வியில்ல
நான் ஒரு முறை பழகிட்டா செல்லப்பிள்ளை
யெஸ் யு ரைட் பேபி
கம் வித் மி நவ்
தேர் இஸ் நோ ரைட் வில்
லைவ் லைக் யு வாண்ட்
அமுதமும் நஞ்சுமாய் கலந்திருப்போம்
அதைக்கண்டு கவனமாய் பிரித்தெடுடா
இரு மரு ஜனனமும் உனக்கிள்ளையே
அதுவரை சகலமும் அனுபவிடா
டான்ஸ் இட் அப் பேபி
ஷேக் இட் அப் நவ்
சிங் வித் மி பேபி
லவ் லைஃப் ரைட் நவ்
காதலில் நான்தான்
பொல்லாத ஆளு
தினம் தினம் தினம் தினம்
கொண்டாட்டம்தான்
காமத்தில் நான்தான்
அசராத பேரன்
மதன் மதன் மதன் மதன்
மன்மதன்தான்
உல்லாசமே நீ என்னோடு வா
உன் சந்தோஷமே என்னுள்ளேதான்
வா வா வா வா